உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேர் ஸ்டாமர் வெற்றிக்கு தி.மு.க., காரணம்?

கேர் ஸ்டாமர் வெற்றிக்கு தி.மு.க., காரணம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்தி உள்ள, 'முதல்வரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், கருணாநிதி கனவு இல்லம் திட்டம்' இடம் பெற்றிருந்ததாகவும், பிரிட்டன் தேர்தலில் அக்கட்சி வெற்றிக்கு இதெல்லாமே முக்கிய காரணம் என்றும், ஆளும் தி.மு.க., தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கை உலா வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

sethu
ஜூலை 09, 2024 17:55

செயல்திறன் சிறப்பு இங்கே இருக்கும் தமிழனும் இங்கிலாந்தில் இருக்கும்


வாய்மையே வெல்லும்
ஜூலை 09, 2024 16:57

ரொம்ப கேட்டால் கருப்பு பலூனுக்கு வேண்டுமென்றால் மாடல் அரசு முன்னோடி விஷயத்துக்கும் லாயக்கற்றது மாடல் அரசு ..


Hari Prasad
ஜூலை 08, 2024 18:51

பொய் சொல்லுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய நண்பர் இங்கிலாந்தில் குடியுரிமையுடன் இருக்கிறார் அவரிடம் இந்த மீடியா மக்களின் உருட்டை பற்றி கேட்டேன் ஏழை எளியவர்களுக்கு இலவச சாப்பாடு போடுவது பல வருடங்களாக இருக்கிறது. நம்முடைய மீடியாவின் உருட்டு திராவிட மாடல் என்று ஜால்ரா அடிக்கிறார்கள். வரும் நாட்களில் உக்,EUROPE,UN அதிபர்களை தேர்ந்து எடுப்பது இவர்கள்தான் போல இருக்கிறது.


Ramesh Sargam
ஜூலை 08, 2024 16:49

“காக்கா உட்கார பனம்பழம் விழுந்த” கதைபோல் இருக்கிறது. போங்கடா ஸ்டிக்கர் பசங்களா…


Karuthu kirukkan
ஜூலை 08, 2024 08:10

அடுத்து வரும் ஐநா சபை கூட்ட தொடரில் உலக நாடுகளின் மன்ற உறுப்பினர்களை தீர்மானிப்பது எமது மாடல் தான் , அமெரிக்காவின் அடுத்த தலைவரை நியமனம் செய்வது எமது ராஜதந்திர நிர்வாக திறமையால் தான் ....என்னங்கக்கடா இது உருட்டுலேயே பெரிய உலக மகா உருட்டா இருக்கு . ஜப்பானிலே ஜாக்கி ஜான் கூப்பிட்டாங்க அமெரிக்காவிலே மைகேல் ஜாக்சன் கூப்பிட்டாங்க என்கிற கதையா .இரும்பு அடிக்கிற இடத்துலே ஈ க்கு என்ன வேலை ...


v s perumal
ஜூலை 07, 2024 08:09

அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து ஆரோக்கியமாக செய்கிறார்கள். இங்கு அரசியல்வாதிகள் வருகின்ற பணத்தை கொள்ளையடிப்பதிலே குறியாக இருக்கிறார்கள். தற்பொழுது ஆளும் வர்க்கத்தில் உள்ள தலைவர்களின் சொத்து மதிப்பும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் சொத்து மதிப்பு மிகக் குறைவு. இங்குள்ள மக்களுடைய பணத்தை உறிஞ்சி எடுத்து மக்களை ஏமாற்றும் பேச்சுக்களை மாயாஜால பேச்சுக்களை தான் பேசுகிறார்கள். திருட்டு கும்பலுக்கு துணை போகின்ற மூளை இல்லா கும்பல் அதற்கு துணை போகின்ற அறிவற்ற மக்கள்.


Guna
ஜூலை 07, 2024 04:48

அதிகாரபூர்வமற்ற அறிக்கை உலா வருதுன்னு சொன்னது தினமலரின் உள்ள வேட்கை. இதற்கு வரிந்து கட்டும் கோமாளிகள் இவ்வளவு பேரா ? என்னே வயிற்றெரிச்சல்.


R.Varadarajan
ஜூலை 07, 2024 02:51

உறுப்பினர் அட்டை பெற்ற டிரம்பின் வெற்றிக்கும் காரணமாக இருக்கப்போவதும் தில்லுமுல்லு கைய்கம் தான்


Ramar P P
ஜூலை 06, 2024 23:28

இவனுங்க உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சு போடுவானுங்க போல இருக்கே


Radhakrishnan VILAYANUR VISWANATHAN
ஜூலை 06, 2024 22:05

அப்போ உதயநிதி மகன் அடுத்த ஆங்கிலேயர்களின் பிரதம மந்திரி என்று சொல்லுவீக்க போலிருக்கே - தப்பித்து தமிழ் நாடு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை