வாசகர்கள் கருத்துகள் ( 15 )
என்னைக் கேட்டால்இனி அயரலாந்த வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி குடும்ப தயாரிப்புகளை மக்கள் பார்க்காமல் இருப்பதே நன்று தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு 2.0படத்திற்கு வாழ்த்துக்கள்
தியேட்டர் காலியாக இருந்தாலும் ஹவுஸ்புல்ன்னு கணக்கு காமிச்சு (லஞ்ச ஊழல்) கருப்பை வெள்ளையாக்கி விடுகிறார்கள். தேறாத படத்திற்கும் வெற்றிவிழாக் கொண்டாட்டம் இப்படிதான்.
சினிமா துறையில் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், அது ஏற்கனவே உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்க அல்லது புதிதாக கருப்பு பணம் உருவாக்க மட்டுமே பயன்படும். சாதாரண ஏழை / பாழைகளிடமிருந்து பறிக்கப்படும் பணம், இந்த கருப்பு பணத்தால் அந்த ஏழைகளுக்கு என்ன பயன் கிடைக்கும். பெரிய நடிகர்கள் பல கோடிகள் சம்பாதிக்க மட்டுமே சினிமா உதவும். இதை கொண்டு அந்த நடிகர்கள் அரசியல் ஆசையும் வந்து விடும்.
சரி... 1000கோடி கிடைச்சா....லாபத்தை தமிழ் மக்களுக்கு பிரித்து குடுக்கப்போகிறார்களா?
சினிமா என்பது நல்ல கதை, இயல்பான நடிப்பு, இனிமையான பாட்டு, படிப்பினை முலம் மக்களின் எண்ணம் வாழ்வு நல்வழிப்படுத்த வேண்டும்.ஆனால் தற்போது சினிமா வன்முறை, இரைச்சல், கூச்சல்,காது வலி, தலை வலி வருமாறு இருக்கிறது. இயக்குனர்கள் அவரது எண்ணத்தை திணிக்கிறார்கள்.நல்ல படங்கள் வருவது அரிதாக உள்ளது. காசு அதிகம் வேறு கொடுத்து மன அமைதியை கெடுத்துக்கொள்வானேன்?
ஒரு டிக்கெட் 400 - 2000 ரூபாய் கொடுத்து பார்பவர்கள் பெட்ரோல் விலை பற்றி பேச கூடாது.....
இருக்கும் டைரக்டர்களை எல்லாம் நாடு கடத்தி விட்டால் போதும். கதைகளை காப்பி அடித்து டப்பாவில் போட்டு குளுக்கி அதில் போதை கடத்தல் காமவெறி காட்சிகள் மற்றும் தேவையற்ற சண்டை காட்சிகள். இப்போது இருக்கும் எல்லா டைரக்டர்களுக்கும் உருட்டு தான் தெரிகிறது வேற எதுவும் இல்லை
அதனால் தமிழக மக்களுக்கு என்ன லாபம்..
தமிழ் சினிமா கேவலமான நிலைக்கு சென்று விட்டது... கெட்டவர்களின் கைகளில் தமிழ் சினிமா உள்ளது..இந்த படம் 100 கோடிக்கே வொர்த் இல்லை...
இந்த ரூ 1000 கோடி வரவை ஒரு தொழிலகம் / இண்டஸ்ட்ரி அமைக்க செலவு செய்தால் இந்தியா இன்னும் உயரும் அல்லவா. அனால் அவர்கள் என்ன செய்வார்கள். இதை இன்னொரு சினிமா தயாரிப்பில் போட்டு ஹீரோவின் சம்பளத்தை ரூ 150 கோடியிலிருந்து ரூ 200 கோடி செய்து அடுத்த படத்தை எடுப்பார்கள் அவ்வளவு தானே????
we must support and encourage low budget high quality movies like 3BHK TOURIST FAMILY etc.Most high budget films are pure crap