உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணியில் நெருப்பு எரியத் துவங்கி விட்டது!

தி.மு.க., கூட்டணியில் நெருப்பு எரியத் துவங்கி விட்டது!

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அ.தி.மு.க. 53 வது ஆண்டு துவக்க விழாவில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது:தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே நெருப்பு எரிய துவங்கிவிட்டது இதுவரை குறைகளை சுட்டிக்காட்டாத கூட்டணி கட்சியினர் தற்போது திமுக மீது குறை கூற துவங்கியுள்ளனர் திமுகவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க விட்டால் சிறப்பு குழுவை நியமிப்போம் என நீதிமன்றமே எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 23:42

கனவு காண எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. Eps ன் கூட்டணியில் மழை பெய்கிறது போல.


Narayanan Sa
அக் 20, 2024 22:54

அடுத்த தீபாவளிக்கு திமுக இருக்காது. ஏன் என்றால் அதற்க்கு முன் அது தீயில் எரிந்து சாம்பல் ஆகி விடும்


Ramesh Sargam
அக் 20, 2024 20:54

ஊரு பத்தி எரிஞ்சா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இங்கு யார் கூத்தாடி என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.


Anantharaman Srinivasan
அக் 20, 2024 20:39

தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே நெருப்பு எரிய துவங்கிவிட்டது. EPS நெய் supply.


புதிய வீடியோ