வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஜெயக்குமார் அதிமுகவா திமுகாவா ?
ஒருக்காலும் உறவு இல்லை. இப்படி செய்தால் மத்திய அரசு டாஸ்மாக்கினாட்டுக்கு வஞ்சனை செய்கின்றது என்ற பதம் சாதாரண மக்களிடம் எடுபாடால் போகும் என்பதால் தான் இந்த நாணயம்
The secret understanding between DMK and AIADMK is many decades old. Both of them secretly shared the loot during their rule by making DVAC defunct. Today MLAs, MPs and ministers talk of thounds of crores of looted money but onely few got exposed but remaining thousands of peope go scot free because of this understanding.
கொத்தடிமெய் ஆட்சியில மக்கள் படத்தை பாடு ................
இதெல்லாம் சப்ப மேட்டர். இவிங்களுக்கும் அவிங்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங்ஸ், ஷேரிங்ஸ், கமிஷன்ஸ், கலெக்ஷன்ஸ், பர்சென்டேஜ்ஸ், செட்டில்மெண்ட்ஸ் குறித்து பேசுங்க. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி கொள்ளையடித்த கேஸ்ல அந்த ரெண்டு கேப்மாரிகளை விட்டு வைத்திருப்பது. குடும்ப கம்பெனிக்கு பிஎஸ்என்எல் கேபிள் பொருத்தி கொள்ளையடித்த கேடியை விட்டு வைத்திருப்பது குறித்து பேசுங்க எடப்பாடியாரே. கையும் அளவுமாக சிக்கி ஜெயிலுக்கு போகாம ஜாமினில் இருக்கும் பொன்முடியையே ஒன்னும் பண்ண முடியல. லாரி கிளீனர் சாராய பாலுவையெல்லாம் தொட முடியுமா. டவுசரை உருவிட்டு ஓடவிற்றுவாய்ங்க.
You said no to alliance with BJP after enjoying power with their support for more than 4 years. Why bother about BJP now. Let them form alliance with DMK if it suits both of them. You look after your party and avoid another defeat in 2026 assembly polls
திராவிட மாடல் ஆட்சி சங்கிகளின் காலடியில்..மகிழ்ச்சி.....
லட்சிய உறவை புட்டுப்.புட்டு வைக்கிறீங்க. அரசியல் நாகரிகம் என்கிற போர்வையில் லட்சிய உறவு.
நாங்கள் பா.ஜ., அணியில் இருந்த போது கூட பா.ஜ., தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தி.மு.க.,வில் இணைந்துவிட்டன என்று கூறும் இவர் ஏன் மக்களின் ஆதரவை இழந்துவிட்டார் என்று இன்னுமா இவருக்கு தெரியவில்லை தான் போகிற பாதை சரி அல்ல என்று தெரிந்தவுடன் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் அதற்காக முற்றம் கோணல் என்று வாதாட கூடாது வீண் வம்பு செய்யக்கூடாது அரசியலில் எல்லா மாற்றங்களும் மக்கள் முன்னேற்றத்துக்காக நடக்கும்
எவ்வளவு மூலாம் பூசினாலும் என்னிக்கும் அது செல்லாக்காசுதான் .....
மேலும் செய்திகள்
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
8 hour(s) ago | 1
4 மாவட்டங்களில் இன்று கனமழை
11 hour(s) ago | 1
ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
14 hour(s) ago