வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கழுதைக்கு வாக்கப்பட்ட பிறகு கத்துது, கடிக்குது என்று குறை சொல்ல முடியுமா?
Please provide the mortgage deed so that the party can be reclaimed once your term ends
வெக்கமா இல்ல? "பாஜகவுடன் 3036ல் கூட கூட்டணி வைக்க மாட்டேன். அது மதவாத கட்சி"ன்னு சொன்னானே எடுபிடி எடப்பாடி. மறந்து போச்சா? பாஜக கட்சியை வளருடான்னா "எடப்பாடியை முதல்வராக்குவோம்"னு கூவுறியே
நீங்க எல்லாம் மந்திரிகள். சரி தானே?
மாற்றுக்கட்சியினரின் ஸ்லீப்பர் செல்லாக இங்கே ஒரு சில கருங்காலிகள் அண்ணா திமுகவில் மற்றும் பாஜகவில் இருந்துகொண்டு உள்ளடி வேலை பார்ப்பதும், எட்டப்பன் வேலை பார்ப்பதும் கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல் இங்கு நடப்பதை அங்கு சொல்வதுமாக அதாவது, காட்டிக்கொடுப்பதற்கும் கூட்டிக்கொடுப்பதற்கும் கமிஷன் வாங்கிக்கொண்டு செயல்படுவதை அந்த அந்த ஏரியா நிர்வாகிகள் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் . கடந்த 2019 முதல் யாருடைய ஆசிர்வாதங்களோடு இது நடந்துவருகிறது என்பதை அந்தந்த வட்ட நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். அந்த கருங்காலிகளால்தான் தான் கட்சி எழுந்திருக்கவே முடியவில்லை. அவர்கள கணிசமான ஓட்டை கொண்டு வருவார்கள் என்று நம்பி ஏமாற வேண்டாம். கணிசமாக எதிர்முகாமில் காசு வாங்கிக்கொண்டு கணிசமாக வாக்குவங்கியில் ஓட்டை போட்டுவிடுகிறார்கள். அனைத்து தொகுதிகளிலும் இதை கூட்டணியாக அதிமுகவும் பாஜகவும் கண்டுபிடிக்கவேண்டும். அவர்களை விரட்டியடிக்கவேண்டும். இதுவும் பிரச்சாரத்தில் ஒரு பகுதி வேலையாக எண்ணி இருகட்சி தொண்டர்களும் செய்ய வேண்டும். தொகுதியின் திடீர்ப்பணக்காரர்களை, அவர்களின் உறவுக்காரர்களை, நண்பர்களை, அவர்களின் சமீபத்திய திருமண ஆடம்பர விழாக்களை , வேவு பார்த்தாலே போதும்.
திரு நாகேந்திரன் அவர்களே, அதிமுக ஆட்சி அமைக்க செய்ய மக்கள் முடிவு செய்வார்கள். நீங்கள் பிஜேபி பிரதிநிதியாக, கட்சி தமிழக வளர்ச்சிக்கு அல்லது மக்கள் பிரச்சினைக்கு என்ன குரல் கொடுத்தது என்று ஒரு அறிக்கை தயாரிக்க முடியுமா. திமுகவில் அதிமுகவில் இருக்கும் ஊழல் லிஸ்டை எடுக்க முடியுமா தமிழக மக்கள் வெள்ளம், புயல், பல பேரிடர்கள் காலத்தில் எங்கு போனீர்கள் திமுகவில் அதிமுகவில் எதனை மந்திரிகளுக்கு அல்லது ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தீர்கள். அண்ணாமலை பேசிய பேச்சுக்கு தனியாக நின்று ஒரு சீட் ஜெயிச்சி மக்கள் முன்னே வாருங்கள். நீங்கள் MLA ஆவதற்கு போது அதிமுக தேவை படுகிறது ஜெயிச்ச பிறகு அதிமுகவை ஒழிப்பீர்கள் இதுதானே உங்கள் திட்டம்
குட்டிச் சாத்தானுக்கு வாழ்க்கை பட்டால் இப்படி பேசியே தீரனும்
கீழடிக்கு விடியல் ஜெகஜால கஸ்பர் எதுக்கு போகனும்? அதுக்கு காரணம் என்ன? கீழடிக்கும் மதம் மாற்றிகளுக்கும் என்ன சம்பந்தம்?? கீழடியில் மத அடையாளங்கள் இல்லையாம் என்று கண்டுபிடித்து விட்டார்களாம். அதனால் தமிழனுக்கு மதம் கிடையாதாம் ..தமிழன் ஹிந்துக்கள் கிடையாதாம் ...ஆனால் இங்குள்ள மதம் மாற்றும் மதத்தை சேர்ந்தவன் மொத்தமும் தமிழனாம் .. . இவனுங்கதான் என்னமோ தமிழனை காப்பாற்றுவது போல கீழடி கீழடி என்று கூவுவானுங்க ....
எந்த மதத்தில் இருந்தாலும் தமிழன் தமிழனே என்பது உட்பட எல்லா உண்மைகளையும் correct-a சொல்லிடீங்களே ப்ரோ. எப்படி ப்ரோ இப்டி திறந்த புத்தகமா இருக்கிறீங்க. உங்க மத வெறுப்புதான் கொஞ்சம் என் கடந்த காலத்தைப்போல்.. அது பரவாயில்லை, கொஞ்ச நாட்களில் அதுவும் காணாமல் போய்விடும்
ஸ்டாலின் கூட ஒகே .
அரசியல் ஒரு வாரம் என்பது யூகிக்க முடியாது என்பர்..இன்னும் 11 மாதங்கள் இபிஎஸ் என்ற புலி எப்படி எல்லாம் தன் வரியை மாற்றும் பாஜகவை தர்ம சங்கடத்தில் என்று கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் போது இபிஎஸ் நடந்து கொண்ட விதம் தெரியாமல் நைனார் ஆற்றுகிறார்...