உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ஓட்டளித்தார் கவர்னர்

சென்னையில் ஓட்டளித்தார் கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், கவர்னர் ரவி, மனைவியுடன் வந்து ஓட்டுப் போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று( ஏப்.,19) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் கவர்னர் ரவி, மனைவி லட்சுமி உடன் வந்து ஓட்டளித்தார். பிறகு அவர் கூறுகையில், ‛‛ முதல் முறை வாக்காளர்கள், தேர்தல் திருவிழாவில் பங்கேற்று அதிகளவில் ஓட்டுப் போட வேண்டும் '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

veeramani
ஏப் 19, 2024 18:53

இந்திய ஆரசின் பிரதிநிதி தமிழ்நாட்டு மேதகு ஆளுநர் மதிப்பிற்குரிய ரவி அவர்கள் வாக்கு செலுத்தினார் என்ற செய்தி மகிழ்ச்சியானது


Kasimani Baskaran
ஏப் 19, 2024 16:45

வாக்காளர் உரிமைத்தொகை கொடுத்தார்களா என்று தெரியவில்லை


viji kumar
ஏப் 19, 2024 14:23

ஆமாம்,கொடுத்திருக்கமாட்டார்கள்


BalaG
ஏப் 19, 2024 12:18

சத்தியமா தி மு க - க்கு ஓட்டு போட்டிருக்க மாட்டீங்க ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை