உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னருக்கு மரியாதை தர வேண்டும்

கவர்னருக்கு மரியாதை தர வேண்டும்

தமிழர் ஒருவரை, துணை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருக்கிறார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்படுபவர் கவர்னர் ரவி; நாட்டின் பண்பாடு, கலாசாரம் அறிந்தவர். கவர்னர், மத்திய அரசின் பிரதிநிதி; அதற்காகவாவது, அவருக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அகம்பாவத்தோடு செயல்படுகிற சிலரை வைத்துக்கொண்டு, காணிக்கை பணத்தை அறநிலையத்துறை முறைகேடாக பயன் படுத்துகிறது. - எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ