வாசகர்கள் கருத்துகள் ( 2 )
குற்றாலம் பக்கம் எவனும் வந்திராதீங்க
ரெட் அலெர்ட் ஆரஞ்சு அலெர்ட் ஆயிருச்சா... அப்போ சிகரம் நெலமை மாறும்
சென்னை: தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: ஆரஞ்சு அலர்ட் ( மிக கனமழை )* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் * கன்னியாகுமரி மஞ்சள் அலர்ட் (கனமழை)* திருப்பூர்* திண்டுக்கல்நாளை ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: மஞ்சள் அலர்ட் (கனமழை) * நீலகிரி,* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,* தேனி,* தென்காசி,* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் * கன்னியாகுமரி
குற்றாலம் பக்கம் எவனும் வந்திராதீங்க
ரெட் அலெர்ட் ஆரஞ்சு அலெர்ட் ஆயிருச்சா... அப்போ சிகரம் நெலமை மாறும்