உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

சென்னை கிண்டியில், கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்திருந்த வீட்டுமனையை, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் மனைவி பெயருக்கு, அப்போது மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, நீதிபதி வேல்முருகன் தள்ளி வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை