உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு 1996ல் வந்தது

தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு 1996ல் வந்தது

தமிழர் பிரதமராகும் சூழ்நிலை, கடந்த 1996ல் இருந்தது. மூப்பனாரை பிரதமராக்க, காங்கிரசில் பலர் முன்மொழிந்தும் கூட நடக்கவில்லை. துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து, லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் 57 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். அதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொள்ள வேண்டும். - எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JEE
ஆக 22, 2025 07:23

My opinion messages are never published


கூத்தாடி வாக்கியம்
ஆக 21, 2025 18:06

தமிழனுக்கு ஒன்னும் செய்ய முடியாது ரெட்டிக்கு செய்யும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 21, 2025 06:31

தமிழர் பிரதமராகும் சூழ்நிலை, கடந்த 1996ல் இருந்தது. மூப்பனாரை பிரதமராக்க வாய்ப்புகள் வந்தன இங்கிருந்த சில தமிழின துரோகிகளால் அது நடைபெறாமல் போனது ...


தங்கராஜன்
ஆக 21, 2025 05:51

தமிழர்,தமிழ்நாடு என்று கருதாமல் இந்தியர்,இந்தியா என கருதுவதே சிறந்தது.