வாசகர்கள் கருத்துகள் ( 29 )
பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மதத்தை இங்கே தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருக்கின்றனர்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு எந்தக்கட்சியுடனும் கூட்டணி அமைப்பார்கள் .... அங்கே யாருக்கும் வெட்கமில்லை ..... பாஜகவைப்பற்றி தொண்ணூறுகளில் திமுக பேசாத பேச்சா ???? பிறகு அதே பாஜகவுடன் திமுக கூட்டணியில் சேர்ந்து மத்திய ஆட்சியிலும் அங்கம் வகித்து சம்பாதித்தது ..... அவர்கள் பாஜக வுடன் கூட்டணி அமைக்கலாம் .... அதிமுக அமைக்கக் கூடாதா ???? திமுகவின் அடிமைகள் இங்கே ஏன் கதறுகிறார்கள் ????
பரக்கத் நீங்க அப்பப்ப ஊபிஸ்களை வம்புக்கு இழுப்பது மனதுக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது.
அதிமுக பிஜேபி பாமக சென்ற சட்ட மன்ற தேர்தலில் 75 தொகுதிகள் வென்றது அதுவும் பத்து ஆண்டுகால ஆட்சியில் இருந்தும், இந்த திமுக பலத்த எதிர்ப்பு அலை உள்ளது, தென் மாவட்டங்களில் சென்ற முறை தினகரன் அவர் இல்லாததால் தோல்வி, இந்த முறை இதே கூட்டணி மீண்டும் அமைந்தால் இந்த கூட்டணி இரு நூறு தொகுதிக்கு மேல் வெல்லும், மக்களுக்கு திமுக மீது அவ்வளவு நல்ல பெயர் .....
தன்னுடைய அகந்தையால் அழிந்தார் பழனிச்சாமி. கட்சியும் அழிந்தது.
பாஜக தனித்தே கூட்டணி அமைக்க வேண்டும் மீண்டும் இந்த அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி அடைவதை விட தனித்து தோற்பதே மேல்
பிஜேபியுடன் ஊட்டணி வைத்தால்தான் எதிர்க்கட்சி நிலையாவது கிடைக்கும் பா ம க தேமுதிக இவை சேர்ந்து போட்டியிட்டால் ஆளும் நிலை வரலாம
கடந்த சில நாட்களாக தி மு க, ப ஜா கா வை எதிர்ப்பது போல பாவலா காட்டுவதும், எடப்பாடி ப ஜா கா வுடன் கூட்டணி முறிவு என்று கூறாமல் 6 மாதத்திற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதற்கும் எங்கோ முடிச்சு போடப்பட்டிருக்கிறது, யாரோ முடிச்சு போட்டிருக்கிறார்கள், உளவு வேலைகளை செய்வதில் தி மு க வின் சபரிசனின் PENN நிறுவனம் முந்திக்கொண்டு செல்கிறது என்பதை எடப்பாடி கருத்தில் கொள்வது சிறந்தது, பா ஜா கா வுடன் கூட்டணி அமைப்பது சிறுபான்மையினர் மட்டுமல்ல சிறுபான்மையினராக மாறி கொண்ட பெரும்பாலான தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் ஆ தி மு க வுக்கு கிடைக்காது என்பது மறைமுக பொருள், இன்று தாழ்த்தப்பட்டோர் தான் அதிகமாக தேர்தல் நாளில் திரண்டு வந்து வாக்களிக்கின்றனர். நாடுமன்ற தேர்தலில் பா ஜா கா வாங்கிய ஓட்டுக்கள் மோடிக்காக போடப்பட்டவை, பா ஜா கட்சி வாங்கிய ஓட்டுக்கள் அல்ல, தமிழகத்தில் தொகுதிக்கு 50 பா ஜா கா ஓட்டுகள் கூட தேறாது, பா ஜா கா பக்கம் ஆ தி மு க சென்றால் சீமானோ அல்லது விஜய்யோ ஆ தி மு க கூட்டணிக்கு வராமல் வேறு பக்கம் செல்வர், அதுவே தி மு க வின் PENN நிறுவனத்தின் எண்ணமும் கூட .
ஜெ வை விமர்சித்தவர் அண்ணாச்சி ஒருத்தரே. அவரை மேகாலயா கவர்னராகவோ, ம.பி எம்.பி யாக மாத்தி ஒன்றிய இணை அமைச்சராகவோ மாத்திட்டா பா.ஜ வட கூட்டணி வெக்கலாம். அமித்சா அதையும் செய்வாரு.
அப்புசாமி அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க வேண்டியதுதானே பல்லு போனாலும் உனக்கு அந்த திமிர் தனம் போக மாட்டேங்குதே நீ என்ன ஜென்மமோ தெரியல
பிஜேபியோட உங்க கட்சி கூட்டணி சேரக் கூடாது அப்படின்னு சாபம் உடுறேன் சாமியோவ்... பிஜேபியோட சேர்ந்தாலும் 2026 தேர்தல்ல நீங்க தோக்கப் போறது உறுதி சாமியோவ்... அத மொதோ தெரிஞ்சுக்கோ சாமியோவ்... வீணா அந்த சங்கி பயலுவள வளர்த்து உடாதீங்க சாமியோவ்.. தேர்தலுக்கு அப்பொறம் உங்களுக்கு வந்த ஓட்டு எல்லாம் ஏதோ அவிங்க கட்சிக்குத் தான் வந்ததுன்னு அவிங்க கணக்குல எடுக்குவாய்ங்க.. எலெக்ஷன் முடிஞ்சு ஒங்க கட்சிய வழக்கம் போல கழுவி கழுவி ஊத்துவானுவ... யோசிச்சு முடிவெடு சாமியோவ்... அம்புட்டு தான் சொல்லிப்புட்டேன்...
அதாவது கூட்டணி அமைந்துட்டா திமுக அம்பேல் ஆயிடும் என்ற பயமே உங்கள் கருத்தில் தெரியுது.
அப்போ திமுக அடுத்த தேர்தல்ல தனியா நிக்கும்யா ப்ரோ ....
அப்பத்துக்கு மதமாறிய நான் யேசப்பாவை மறந்து சாமியோவ் என்று கூவிக் கொண்டிருக்கிறேன் இதுதான் அங்கியான நான் சஙகியான தருணம் தான் செய்யும் பாவங்கள் இன்னதென்று அறியாமல் செய்யும் பாவத்தை மன்னிப்பீராக ஆண்டவரே
ஏன் பாராளுமன்ற தேர்தல்ல திமுக தான் ஒரே எதிரி என்று எடபாடிக்கு தெரியவில்லை. அதிமுக ஒன்று உடைய வேண்டும் அல்லது இரட்டை இலை முடங்க வேண்டும்.