அம்பேத்கரை அவமதித்த கூட்டணியில் திருமா
கடந்த, 2012ல் மத்தியில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின்போது, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடப்புத்தகங்களில், அம்பேத்கரை மோசமாக சித்தரிக்கும், 'கார்டூன்' இடம்பெற்றிருந்தது. இதை, வி.சி., தலைவர் திருமாவளவன் கண்டித்தார். இன்று, அம்பேத்கரை அவமதித்த அதே கட்சிகளின் கூட்டணியில், திருமாவளவன் இருக்கிறார். இதற்கு, அவர் தான் பதிலளிக்க வேண்டும். காங்கிரஸ், அம்பேத்கரை அவமதிக்கிறது. -- அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.***