வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நவாஸ் கனி எம் பி சம்பந்தமே இல்லாம ஆஜர் ஆகி பிரியாணி சாப்பிட்டு கலவரத்தை செஞ்சது ன்னு இந்த திராவிட நீதிபதிக்கு தெரியாதா?
"வழக்கு விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் மக்கள் சண்டை போடவில்லை என்றாலும், நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ". சிறப்பு. அற்புதம். திருப்பரங்குன்றம் வாழ் மக்களின் மனதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் நீதிபதிகளுக்குப் பாராட்டுக்கள். வணக்கங்கள். அவிங்க ஒத்துமையா ஒண்ணுமண்ணாத் தான்யா இருக்காய் ங்க. ஏதேதோ வெளியூர்களில் இருந்து இங்கே வந்து வம்பு பண்ராய்ங்க..
இப்படி வழக்குகளை தள்ளுபடி செய்யும் நீதிபதிகள், இதற்கு முன்பு, அதாவது அவர்கள் நீதிபதி ஆவதற்கு முன்பு ஏதாவது புடவை மற்றும் இதர ஆடைகள் விற்கும் கடை முதலாளிகளாக இருந்திப்பார்கள். அங்கு எப்படி தள்ளுபடி விற்பனையோ, அதுபோல இங்கு வழக்குகளை தள்ளுபடி செய்கிறார்கள்.
மதரஸா முல்லாக்களிடம் உள்ள நேர்மைகூட இந்த நீதிபதியிடம் இல்லை.
உயர் நீதிமன்றம் இப்படி கொடுத்து மூலையில் உட்கார வைத்து விட்டதே! பாவம், தமிழகத்தில் கலவரம் உண்டாக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீண் தானா?
நீதிமன்றங்களின் செயல்பாடே இன்று விசித்திரமாக உள்ளது. அவர்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு மிகவும் பயப்படுவதுபோல அவர்கள் செயல்பாடு உள்ளது. நிலைமை இப்படி இருந்தால், நீதி எப்படி நிலைநாட்டப்படும்.
ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் அனைத்திற்கும் நீதிபதிகள் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நீதி செத்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த திராவிடியா கூட்டம் அவர்கள் சம்பாதித்த கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க சிறுபான்மை, சிறுபான்மை என்று சொல்லி அவர்களின் பின்னால் ஓடி ஒளிந்து கொள்கிறது அது அந்த சிறுபான்மை மக்களுக்கு தெரியவில்லை வளைகுடா நாடுகளில் அவர்களின் சொத்துக்கள் ஏராளம்.....
திராவிடியாவுக்கு முட்டு கொடுப்பதில் சில நிதி அரசர்களும் சளைத்தவர்கள் அல்ல ...
திருப்பரங்குன்றம் மக்கள் சண்டை போடவில்லை என்றாலும், நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் நீதிமன்றம். கோவில் அனைத்து மக்களுக்கும் பொது தானே. உள்ளூர் மக்களுக்கு மட்டும் தானா?