வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அமைதி மார்க்கத்தினர் ஹஜ் பயணம் போக தங்க விடுதி கட்டப் போகிறார்கள். ஆனால் பள்ளிச்சுவர் ஸ்திரத்தன்மை பற்றி ஆய்வு செய்யாது இந்த அரசு. அந்த விடுதியில் தங்கும் இஸ்லாமியர்கள் நினைவில் கொள்ள வேண்டியது அது இந்துக்களின் வரிப்பணத்தின் மூலம் கட்டப் பட்டது என்று. அங்கு தங்குவது முறையா என்று யோசியுங்கள்.
திமுக ஒழிக...
மோஸ்ட் டேஞ்சரஸ் கவர்மெண்ட். படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல கட்டட வசதி இல்லை. என்னத்த சொல்ல.
தன் தலைவர்களுக்கு கட்டும் மணி மண்டபம் அறிவாலயம் சிலைகளில் காட்டும் அக்கறையை சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளி கட்டிடங்களில் காட்ட வேண்டும்.
டாஸ்மாக் மாடல் அரசுக்கு இதெல்லாம் தெரியாது .. லஞ்சம் கொள்ளை ஊழல் மற்றும் ஒட்டு பொறுக்க மட்டுமே தெரியும்
திராவிடனுக்கு திராவிடர்களைக் காலி செய்யும் உரிமை இல்லையா ....... திமுக காட்டம் .....
DMK Govt. has money to build memorials, statues etc in the mermory of Sri M.Karunanidhi. Can spend crores of rupees youth boast their images through publicity media but not for repairing schools. Now, they will shed crocodile tears and promise to repairs all school buildings. Yet another promise with no intention to fulfill.
தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிற இரண்டு கட்சிகளுமே இதை பற்றிய கவலை இல்லை. திரு அண்ணாமலை கூறுவதுபோல இது விபத்து அல்ல அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை தான்.
அவ்வ்ளோ அக்கரை இருக்கு. முன்னாடியே நீ போய் பார்த்து சொல்லி இருக்கலாம் ல.
உன் வீட்டு பசங்களுக்கு நடந்தா இந்த மாதிரி கிண்டலா பேசுவியா.. .என்ன செய்யா ..உன் வளர்ப்பு அப்படி
கருணாநிதிக்கு, அவரது பேனாவுக்கு மக்கள் வரிப்பணத்தில் சிலைகள் எழுப்புவோம் ....... ஆனால் ......
திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைய பள்ளிகளின் நிலை இதுபோன்றுதான் உள்ளது. குறிப்பாக ஊத்துக்கோட்டை தாலுக்கா எல்லாபுரம், மீஞ்சூர், கும்முடிப்பூண்டி, சோழவரம் ஒன்றியங்களில் அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. திமுகவின் கையாலாகாத தனத்தினால் இன்னும் எத்தனை பிஞ்சுகளின் உயிர் போகுமோ என்ற அச்சம் உள்ளது. பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்த திருவள்ளூர் மாவட்ட மக்களே தயவுசெய்து இனிமேலும் இந்த திமுக வாக்களிக்கவேண்டும். திரும்பவும் திமுகவை வெற்றிபெறச்செய்தாள் தமிழகம் சுடுகாடாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.