வாசகர்கள் கருத்துகள் ( 10 )
INDI கூட்டணியே காணாமல் போய் விட்டது.
மத்தியில் இந்த தீ மு கா MP. காலிய்ய அனுப்பி மக்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை சுய நலத்துடன் தின்று கொழுத்து விட்டு மரியாதை குறைவாகா பேசுவதை தவிர. மோடி அரைசய்ய நாம் வரவேஆற்றால் அவர்களுக்காக நாம் ஒட்டு போட வேண்டும் சுய நலமிகளுக்கல்ல என்பதய் தெளிவு கொள்ள வேனெடும்
கடைசி தேர்தல் கடைசியாக கொள்ளை அடித்துக்கொள்கிறோம் என்று தீயமுக கும்பல் கேட்காமல் இருந்தால் சரி
சனாதன தர்மத்தின் ஒவ்வொரு சங்கல்பத்திலும் "ஜம்பு த்வீபே, பாரத வர்ஷே , பாரத கண்டே" என்று பல்லாயிரம் வருடங்களாக ஓதி வருகிறோம் . அதன்படி நாங்கள் இந்தியா என்று அந்நியன் வைத்த பெயரை மாற்றி பாரதம் என்று கொண்டாடப் போகிறோம் . பிறகு இந்தியா கூட்டணி என்ற அரசியல் கூட்டணி மட்டும் எப்படி இருக்கும் ? கமியூனிசம் ஒழிந்தது போல அதுவும் ஒழியும்
"ஆலன் ஆக்டேவியன் ஹ்யும்" என்ற ஆங்கிலேயன் துவங்கிய "கான் கிராஸ்" கட்சியும் "வெள்ளையனே வெளியேறு" போராட்டம் போல ஒழிக்கப்பெற்று "கான் கிராஸ்" இல்லாத பாரதம் உருவாகிறது
ஊழல் திமுக என்ற டைட்டானிக் கப்பலில் விரிசல் துவங்கி விட்டது. மூழ்கவும் துவங்கி விட்டது. இன்னும் இரண்டே ஆண்டுகள் தான் . ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவும் கரைந்து கொண்டே போகிறது . கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆகி விடும்
ஊழலுக்கு எதிராக துவங்கிய ஆம் ஆத்மீ காணாமல் போகும் . விரல் சூப்ப கூட அறியாத உலக உத்தமர் கேஜ்ரிவால் அடுத்த மாதம் சிறைக்கு செல்வார் .
ஊழல் காங்கிரஸ் கட்சி கூட்டணி கிடையாது என்ற பஞ்சாப் டெல்லி போனத் தேர்தலில் சொன்னது கேஜ்ரிவால் . பாஜக ஓட்டு உயர்ந்து வெற்றி கான வாய்ப்பு உள்ளது
அப்புறம்? அப்புறம் என்ன, மற்ற கட்சிகளுக்கு போஸ்டர் ஒட்டுவது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போன்ற பணிதான்.
திராவிடன் வேறு தமிழன் வேறு என்று உணர்ந்து தமிழர்கள் திருட்டு கோவால் புற குடும்பத்தையும் அவர்களின் கூட்டாலிகளையும் அடித்து விரட்டும் நேரம் வந்து விட்டது
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago