வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இலவச மின்சாரம் குடுத்ததே உதய சூரியன் தானே. ரெண்டு தடவை குடுக்க முடியாது.
இது சரியான முடிவு.. விவசாயிகள் என்ற போர்வையில் பல பெரும் ஊழல் கொள்ளை பெருச்சாளிகளும் இப்படிப்பட்ட சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் .. பெருமபாலான அரசியல்வாதிகள் வருமானம் வருவது விவசாயம் என்று இருக்கும் .. ஊழல் அதிகாரிகளும் இதே வேலை செய்கிறார்கள் ..
Free electricity to be monitored .Install HT metering in all agriculture transformerWhich will give how many fake fraud consumer will be there. Waiting list is there last 50 years It will be there next 500 years because ifvfakebfarmers.
7 வருடங்களுக்கு முன் நான் சோழர் பம்ப் மத்திய அரசின் உதவியுடன் அமைத்தேன் அதற்க்கு 5 5 வருடத்திற்கு முன்இலவச மின்மோட்டாருக்கு பதிவை கான்செல் செய்தபின்தான் சோழர் மோட்டார் கொடுத்தார்கள். தமிழகத்தில் எந்த திட்டமும் உடனடி பலன் கிடைக்காமல் செய்வதில் தமிழக அரசு எப்போதும் விழிப்புடன் உள்ளது கேடுகெட்டவர்கள் திராவிட கும்பல் .
பகலில் சூர்ய ஒளி கிடைக்கும் சமயத்தில் மின் மோட்டார் பம்ப் இயங்கும் . இரவில் இயங்காது .
இரவில் யாருமே விவசாயம் பண்ண மாட்டாங்க
புதியதாக சூரிய மின் மோட்டார் சொந்த செலவில் நிர்மாணித்தால் புதியதாக மின் இணைப்பு இல்லை என்று சொல்வது போல் செய்தியின் தகவல் உள்ளது . சரியா?
Solar power may not be available for 365 days.They need a standby. INSTEAD MOTIVATE THEM TO BE PATRIOTS.
விவசாயம் என்பது பசுமைத் தொழில். அதற்கு அளிக்கப்படும் ஊக்கம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவும். சிறு, நடுத்தர விவசாயிகளின் 200 அடி ஆழத்திற்கு உட்பட்ட போர், கிணறுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்க வேண்டும். பருவமழை அவ்வப்போது நீண்ட இடைவெளி விட்டு பெய்யும் காலத்தில் இலவச மின்சாரம் அவசியமே. சூரியஒளி மின்சக்தியை முழுவதும் நம்பியிருக்க முடியாது. பருவத்தில் குளங்கள் வாய்க்கால்களில் தூர்வாரினால் எந்த விவசாயியும் இலவச மின்சாரம் கேட்கப் போவதில்லை.
சோலார் நீரேற்றும் கருவிகள் மின் வாரிய திட்ட நிதியிலிருந்தும் மத்திய நிதியிலிருந்தும் மானியமாக பகிர்ந்தளிக்க படுகின்றன. எனவே மின் அளவை உபகாரணத்துக்கு வேலை இல்லை. ஆதலால் இலவச மின் பகிர்மானம் அர்த்தமற்ற பேச்சு. திணைமாலை, கிடையாது என செய்தி போட்டு மக்கள் கவனத்தை திமுக பாணியில் வெளியிடுவது அழகல்ல
இப்போது புரிகிறதா மத்திய அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களுக்கு பலன் கிடைக்கும். இதை மாநில அரசு கூடுதலாக மானியம் கொடுத்தால் எல்லா சிறு விவசாயிகள் solar அமைத்தால் அரசுக்கு மின் செலவு குறையும். ஒரு முறை செலவு சுமார் 20 ஆண்டு பலன். விவசாயம் இல்லாத காலத்தில் அரசுக்கு மின்சாரம் கிடைக்கும். ஆனால் கமிஷன் கிடையாது. எனவே இதை அரசு ஏற்காது