உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியோர் கைது

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியோர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடலில், நேற்று புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சேர்ந்த முத்து, 55, உறவினர்களுடன் புனித நீராடினார்.அவரது 27 வயது மகள், உறவினர்கள் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் உள்ள தனியார் பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று உடைகளை மாற்றினார். அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, முத்துவின் மகள் கண்டுபிடித்து தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் முத்து புகார் அளித்தார்.ராமேஸ்வரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராமேஸ்வரம் தம்பியான்கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், 34, ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மீரான் மைதீன், 38, ஆகியோரை கைது செய்தனர். இங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து, இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Natarajan Ramanathan
டிச 24, 2024 21:38

ஹிந்து புனித தலங்களில் மார்க்கங்களுக்கு என்ன வேலை?


அப்பாவி
டிச 24, 2024 17:56

கைதாகி 18 மணி நேரமாச்சே. இன்னும் நிரபராதிகள்னு விடுதலை செய்யலியா?எப்புடிடா ஓட்டு விழும்?


Ramalingam Shanmugam
டிச 24, 2024 13:18

அமைதி மார்கத்தினர் உள்ளார்களே... எப்படி ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 11:48

கந்தர்வன் .. குலாவை மறைச்சு முட்டு கொடுக்க வந்தாலும் தெரிஞ்சுருது பார்த்தியா ?? மதரஸாவில் ட்ரெயினிங் பத்தலை கொளந்த ...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 11:47

யார் செய்தாலும் குற்றமே ..... ஆங்காங்கே இஸ்லாத்தை கைவிட்டு பலர் நாத்திகர்களாகி வருகிறார்கள் ....


Duruvesan
டிச 24, 2024 11:24

இதுவே பீகார் உபி ஆந்திர டெல்லி ஆக இருந்து இருந்தால் ரெண்டு பேருக்கும் மக்கள் தண்டனை குடுத்து இருப்பார்கள்


rasaa
டிச 24, 2024 10:30

எந்த குற்றச்செயலாக இருந்தாலும் அதில் இனிய, அமைதி மார்கத்தினர் உள்ளார்களே... எப்படி?


kantharvan
டிச 24, 2024 11:23

அதில் ஜந்துவும் உள்ளாரே? உங்கள் காமாலை கண்ணுக்கு இஸ்லாமியர் மட்டுமே தென்படுகிறரே?? அது எப்படி??


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 11:46

அந்தக்கதை தெரியுமா ??


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 24, 2024 10:12

ராஜேஷ் கண்ணன் என்பவருக்கு வேலை தண்டனை கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாக மீரான் மைதீனுக்கு தண்டனை எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார் என்று அரசு தரப்பு செய்திகள் வெளியாகலாம்


SAMANIYAN
டிச 24, 2024 12:41

உண்மை


Azar Mufeen
டிச 24, 2024 13:31

எந்த ஆட்சி நடந்தாலும் பணம் உள்ளவர்கள் மன்னர்கள்தான்


Nallavan
டிச 24, 2024 09:46

சில அப்பாவிகள் காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அச்சப்படுகிறார்கள், அங்கும் தொழில் நுட்பம் மேலோங்கி உள்ளது


Admission Incharge Sir
டிச 24, 2024 10:44

உங்கள மாதிரி நல்லவங்க நிறைய பேர் இருக்கறதுனால தான் புனிதமான கோவில்களில் கூட அசிங்கங்கள் நடக்குது. இதுவே பீஹாரிலோ அல்லது உபியிலோ நடந்திருந்தால் இவனுகளை ரெண்டா வெட்டிப் போட்டிருப்பார்கள். என்ன செய்ய திராவிட மாடலில் அசிங்கங்கள் கூட பெருமைப்படுகின்றன.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 11:33

நல்லவன் என்கிற பெயரில் ஒரு ....


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 09:32

போலீஸ் புடிச்சாச்சுன்னு செய்தி வரும்.. விசாரணை நடந்ததா, ஜாமீனில் வந்தார்களா, தண்டனை கிடைத்ததா எதுவும் வெளிவராது.. அது சரி ... எத்தனை வருடங்களாக இதைச் செய்து வந்தார்கள் ????