உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று இனிதாக... (26.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (26.04.2025) புதுடில்லி

ஆன்மிகம்

* நவக்கிரஹ ஹோமம் மற்றும் அபிஷேகம், நேரம்: காலை 8:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா. * ராகு கேது பெயர்ச்சி, கலச ஸ்தாபனம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ருத்ர பாராயணம், நவக்கிரஹ ஹோமம், நேரம்: காலை: 8:00 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.* ராகு கேது ஹோமம், அபிஷேகம் மற்றும் பரிஹார அர்ச்சனை, நேரம்: காலை 9:00 மணி, இடம்: வரசித்தி விநாயகர் கோவில், 22வது செக்டார், நொய்டா.

பொது

* பரதத்தில் நவரசம், நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: பவானி அனந்தராமன் குழு, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திருவள்ளுவர் அரங்கம், டில்லி தமிழ் சங்கம், ராம கிருஷ்ணாபுரம், புதுடில்லி.* குளேபல் கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஈராஸ், நேரு பிளேஸ், புதுடில்லி.* உலக நடன தின கொண்டாட்டம், நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி..* கோடைகால ஆடைக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பழைய டி.எல்.எப். மால், 14வது செக்டார், குருகிராம்.* புத்தக கலந்துரையாடல், பங்கேற்பு: பிரவின் தவார், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கான்பரன்ஸ் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி