உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதியான முருக பக்தர் பூர்ணசந்திரன் 40, மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3d8up8ut&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது உடலை மீட்ட போலீசார் மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.பூர்ண சந்திரன் மரணத்துக்கு, பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பிறகு கூறியதாவது:பூர்ண சந்திரனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. நேற்று முதல் இந்த துக்கம் தமிழர்களின் தொண்டையை அடைக்கிறது. தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர தர்மத்திற்காக இறக்கக்கூடாது. அதை பா.ஜ. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது, என்றார்.

மனைவி கண்ணீர்!

இறந்த பூர்ண சந்திரன் மனைவி இந்துமதி, ''ஆண்டுதோறும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல, திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றினார்களே, இந்த முறை தீபம் தீபத்தூணில் ஏற்றவில்லையே என்று கணவர் பூர்ண சந்திரன் புலம்பி வந்தார். அவர் சிவ பக்தர். மாதம் 3 முறை சதுரகிரி மலை சென்று வந்தார்,'' என கண்ணீருடன் தெரிவித்தார். இந்துமதிக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆறுதல் கூறினார்.

ரூ.1 கோடி வழங்கணும்!

இறந்த பூர்ண சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பை அவமதித்து அதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசால் மனவேதனை அடைந்து மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இன்று அமாவாசை நாளில் பூரண சந்திரன் மறைந்து விட்டார். இதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. அதுபோல பூரணசந்திரன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது மனைவி இந்துமதிக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும். ஹிந்து முன்னணி, பாஜ சார்பில் பூரண சந்திரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அப்போது அவருடன் காடேஸ்வரா சுப்ரமணியன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

D Natarajan
டிச 19, 2025 19:09

உயிர் விலை மதிப்பில்லாதது. தற்கொலை தவிர்க்கப்பட வேண்டும். ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் விடிவு பிறக்கும். 2026ல் இந்த ஹிந்து விரோத, கேடுகெட்ட விடியா அரசை தூக்கி எறிய வேண்டும்


manu david
டிச 19, 2025 18:21

ஒட்டு தான் பவர் ஹிந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் . உன் குடும்பத்தின் அனைத்து ஒட்டு ஒரே கட்சிக்கு ஒட்டு போடு. உன் மதத்திற்கு எதிரா இருக்குற கட்சிக்கு ஒட்டு போடாதே. காசுக்கு ஒட்டு போட்டு விட்டு அப்பறம் அவன்கிட்டம் பிட்சை எடுக்காத உன் உரிமை வேணும் என்று. காசுக்கு ஓட்ட விக்காதே. உன் மதத்துக்கு எதிரா பேசுனா அவனுக்கு ஒட்டு போடாத . உன் மதத்திற்கு எதிரா இருக்குற கட்சிக்கு ஒட்டு போடாதே.


manu david
டிச 19, 2025 18:14

மதபற்று இல்லை ஹிந்து மக்களிடம். கிறிஸ்டியன்ஸ் மற்றும் முஸ்லீம் இருக்கும் மத பற்று ஹிந்து மக்களிடம் இல்லை. கிறிஸ்டியன்ஸ் மற்றும் முஸ்லீம் மக்களும் சாப்பிடற சாப்பாடுதானே நீங்களும் சாப்பிடறேங்க?. உங்களுக்கு மட்டும் ஏன் மதபற்று இல்லையா? உங்க ஒட்டு ஒரு கட்சிக்கு மொத்தம் போட்டால் தானே உங்களுக்கு கிடைக்கும் உரிமைகள் கிடைக்கும். இல்லை என்றால் ஹிந்து மக்கள் எல்லாம் அனாதை மக்கள் இந்த தமிழ்நாட்டில். ஹிந்து மக்களிடம் சூடு , சொரணை இருந்தால் , உங்க மதத்துக்கு எதிரே ஒரு கட்சி இருந்தால் ஒரு ஒட்டு கூட போடாதய்யா அவன் கட்சிக்கு. எல்லா ஹிந்து மக்களின்ஒட்டு ஒரே கட்சிக்கு போனால் தான் இந்த ஆட்சியளர்கள் பயம் வரும்.


Natchimuthu Chithiraisamy
டிச 19, 2025 17:16

இனி யாரும் தற்கொலை செய்யாதீர்கள் இந்துக்களுக்கு எல்லாம் கடந்து போய்விட்டது. ஸ்கூல் TC யில் கூட இந்து என்கிற பெயர் போட முடியாது. அது போல் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடந்து விட்டது என்று கருதலாம்.


Sangi Mangi
டிச 19, 2025 16:48

இறந்த பூர்ண சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஹிந்து முன்னணி தீவிரவாத செயலால் மனவேதனை அடைந்து மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். திருப்பரங்குன்றம் விநாயகர் திடலில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இன்று அமாவாசை நாளில் பூரண சந்திரன் மறைந்து விட்டார். இதற்கு மனம் குன்றிய ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். பூரணசந்திரன் குடும்பத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவியும், அவரது மனைவி இந்துமதிக்கு மனம் குன்றிய ஒன்றிய அரசு வேலையும் வழங்க வேண்டும்.....


T.Senthilsigamani
டிச 19, 2025 16:43

கண்ணீர் அஞ்சலி . இது தற்கொலை அல்ல . ஹிந்து உரிமை காக்க முருக பக்தரின் உயிர்க்கொடை . ஹிந்து தர்மம் காக்கும் பெருவேள்வியில் அவி என எரி தழல் புகுந்த முருக பக்தரின் தூய பொன் தியாகம் ஹிந்துக்களுக்கு ஆத்ம பலம் தரட்டும் . ஹிந்து விரோத சக்திகளை எண்ணங்களில் இருந்து முற்றழிக்க வேண்டும்


Kumar Kumzi
டிச 19, 2025 15:39

முருக பக்தரின் சாபம் ஓங்கோல் துண்டுசீட்டு கோமாளியின் குடும்பம் போகும்


GMM
டிச 19, 2025 15:17

முருக பக்தர் மரணம் வேதனை தரும். திமுக உதவி நாட கூடாது. பக்தர்கள் உதவ முன் வர வேண்டும். பிஜேபி தவிர பல கட்சிகள் மவுனம். சிறுபான்மை ஓட்டு வங்கி ஒன்றும் இல்லை என்று பீகார் முடிவு சொல்லும். தமிழகத்தில் இஸ்லாமியர் இல்லாத கட்சி இல்லை. ஒருவருக்கு ஒரு வாக்கு. எடப்பாடி, விஜய் போன்றோர் மவுனம் வேதனை தரும். இனி வரும் தேர்தல் வாக்கு வங்கி முடிவு சொல்லும். திமுக கடின உழைப்பு கருவூலம் சில சிறுபான்மை அமைப்பு. திமுக மௌன விரதம் இருந்தாக வேண்டும்.


babu
டிச 19, 2025 15:16

தனிப்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்துக்கொண்டவனை தியாகி ஆக்கி தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் இம்முயற்சி எல்லாம் காவிகளுக்கு கைவந்த கலை. ஆடிட்டர் ரமேஷ் உட்பட பெண் விவகாரத்தில் சிக்கி கொலையான பாஜகாவை சேர்ந்த பலரையும் இப்படி தான் தியாகி ஆக்க முயன்று தோற்றார்கள். இப்போதும் தோற்பார்கள், தோற்கடிக்க வேண்டும்


Kumar Kumzi
டிச 19, 2025 15:41

திருட்டு திராவிஷா வாழ்நாள் கொத்தடிமை இன்பநிதிக்கும் நீ சலூட் தான்டா


Keshavan.J
டிச 20, 2025 12:06

எப்படி உன்னால் இப்படி எழுதிய பிறகு உன் வாயில் சோறு தண்ணி இறங்குது. அடிமை என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் உன்னை போல் ஒரு ட்ராவிடிய கொத்தடிமையை பார்த்ததில்லை. உனக்கு எல்லாம் காலம் பதில் சொல்லும்.


Selvakumar Krishna
டிச 19, 2025 15:02

அறிவில்லாமல் அவன் செத்ததுக்கு அரசு 1 கோடி கொடுக்க வேண்டுமா? அவனை சாக தூண்டிய சங்கிகள் வேண்டுமானால் கொடுக்கட்டும். இன்னோர் ஐயம், செத்தவன் கண்டிப்பாக நூல் போடுபவனாக இருக்க வாய்ப்பில்லை


தியாகு
டிச 19, 2025 16:03

அறிவில்லாமல் கள்ள சாராயம் குடுத்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் கொடுத்தபோது உனக்கு இனித்ததோ?


vivek
டிச 19, 2025 17:43

உண்மைய சொல்லு. நீ அபுதாபியில் ஒட்டகம் தானே மெய்கிறாய்...


Keshavan.J
டிச 20, 2025 12:02

அபுதாபியில் கக்கூஸ் கழுவும் டாக்கேஷ் நீ உனக்கு இங்கே என்ன வேலை. பொய் ஓஸுங்க கழவு,


சமீபத்திய செய்தி