வாசகர்கள் கருத்துகள் ( 22 )
Stalin ji as usual you are misguiding the public on Tungestan mine issue . AIADMK has supported another act is called Mines and Minerals development & regulation Act where DMK MP did not speak on this bill and that act is nothing but a revision of 1952 mines act . In Tungestan mine case , when the tender was floated about 10 months back by Central Government , Tamilnadu Government did not object it . You did not bother to oppose it . Now you are trying to shift the blame on AIADMK for supporting of Mines and Mineral D& R act
திமுக தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் நாளே தமிழர் திருநாள்
பார்லிமென்ட் கேன்டீனில் வடை சமோசா சாப்பிட சென்ற 40
இப்படி தானே நீட் வேளாண் சட்டம் CAA ARTICLE 370 இப்படி எல்லாவற்றிற்கும் ஆதரவு கொடுத்த அடிமை கூட்டம் அதை விட TNPSC யில் வெளிமாநிலத்தவர் கூட PARTICIPATE என்று சொல்லி தமிழக மாணவர்களின் வாழ்வில் மண் அல்லி கொட்டிய PANNER OPS , இவர்கள் அடிமைகள் இப்போது கூட எடுபுடி அரசை எதிர்த்து பேசவில்லை
ஓங்கோல் விடியல் ஆட்சியில் வேற்று மாநிலத்தவர் அரசு வேலை பெறுவது இயற்கைதானே? இப்போதுள்ள அமைச்சரவையில் குறைந்தது 5 தெலுகு பேசுபவர்கள் இல்லையா?. பிறரைக் குறை கூறும் முன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மல்லாக்க படுத்துக்கிட்டு டுப்புறது ன்றது இதுதானோ ????
தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் தன் குடும்ப சுயநல லாபத்திற்காக கொண்டு வந்தது விடியல் கூட்டம்தான் என்று ஊருக்கே தெரியும்.
டங்ஸ்க்டன் எடுக்க ஸ்டாலின் அனுமதிக்காவிடில், ஒட்டுமொத்த நிதியை நிறுத்தவேண்டும்.
மீத்தேன் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நீீர்தானே?. வேறு யாராவது செய்திருந்தால் உம்மால் மன்னிக்கவோ மறக்கவோ முடியுமா?.
இந்த டங்ஸ்டன் சுரங்க பணிக்கு தீயமுகாவோ அஇஅ தீயமுகவோ, மத்திய பாஜகவோ, யார் ஆதரவு கொடுத்தனர் யார் எதிர்த்தனர் என்பதை இந்த சுரங்க திட்டம் தீர்மானிக்கப்பட்டது முதல் இன்றைய தீர்மானம் வரை தேதி வாரியாக நடந்ததை முதல்வர் அறிக்கையாக வெளியிடுவாரா?
தமிழகத்திற்கு ஊறு விளைவிக்கும் மத்திய, மாநில திட்டம் எது. ? மாநில செயற்கை அதிகாரங்கள் நீக்க வேண்டும். காங்கிரஸ் , பிஜேபி, போன்ற தேசிய கட்சி /தேசிய கட்சியின் கீழ் தான் திமுக போன்ற மாநில கட்சி ஆட்சி செய்ய வேண்டும். மாநில கட்சிகளிடம் தேசிய உணர்வு இல்லை. அந்நியன் நாட்டை எளிதில் பிரித்து விடுவான். சட்டம் தேவை.
மேலும் செய்திகள்
புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகம்!
26-Nov-2024