வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சரி நீ எப்ப தம்பி இறங்க போற. மத்தவங்கள பத்த வெச்சுட்டு மற்ற கூத்தாடி பயலுங்க மாதிரி ஒதுங்கிடாத
பொத்தாம் பொதுவா கருத்து சொல்றதை உட்டுட்டு களத்தில் இறங்கி நீங்க தீயா வேலை செய்யணும் குமாரு. அதே போல் கார்ப்பரேட்கள் , கம்பெனிகள் கிட்டே நன்கொடை வாங்கணும் குமாரு. அடித்தட்டு மக்களை கவர, முதியவர்களை கட்டிப் புடிக்கணும் குமாரு. அவிங்களோட டீ குடிக்கணும் குமாரு. சென்னையில் கால் ஊன்றணும் குமாரு.
மக்கள் பிரச்சனைகளை பார்த்து அரசின் மீது வெறுப்பு ஏற்படும் படியாக மக்களைத் தூண்டி அரசியல் நடத்த திட்டம். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும். அரசின் திட்டங்களால் மக்களுக்கு பயன் 100 % சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசின் வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேலை செய்ய வேண்டும்.
நான் ஷூட்டிங்கில் பிசி. பங்களாவை விட்டு, கேரவனை வெளியே வந்தா எனக்கு அலர்ஜியாயிடும். மக்கள் ரசிகர்கள் வெளியே வாங்க. "சாப்பாட்டுக்கு என்ன .......... றதா ?" ன்னு யாருடா கேக்குறது?
அதுக்கு முன்னாடி உங்க ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடம் சண்டை போடுவதை நிறுத்தி மக்கள் பணியாற்ற சொல்லுங்க... ஆனா நீக்க சொன்னாகூட அத கேட்க மாட்டாங்க
தொண்டன் களத்தில் இறங்கி வேலை பார்க்கணும். நீ வெளிநாடு உள்நாட்டுனு ஊர் சுத்தணும். இப்போவே கன்னம் ரெண்டும் நல்ல வீங்கி போன பணியாரம் போல உப்பி கிடக்குது. இன்னும் நல்ல படுத்து தூங்கு நடக்க முடியாம உன் கட்சி தலைமை பிரூஸ்லி ஆனந் போல அகா போற. அப்புறம் படத்துல போய் எங்க ஆடுறது. தெலுங்கு நடிகன் சீரஞ்சவி நிலைமை தாண்டி.
திமுகவினரின் அல்லக்கை ஜால்ரா ஊடகங்களின் பிரஸ் மீட் சந்திக்க தைரியம் இருக்கா. ஒரு வேளை பிரஸ் மீட் நடந்தாலும். 8 ம்பக்க செய்தியில் 1 கால செய்தியாக கூட போட மாட்டார்கள்
நீங்கள் நோக, நான் நொங்கு ரசிப்பேன்.
இவரு நோகாம நொங்கு தின்பார் வீட்ல இருந்து கொண்டே,
மக்கள் பிரச்னைகளில் கட்சி வட்டம், மாவட்டம் லாம் களம் இறங்கணும் ...... நான் ஏசி ரூம்ல இருந்துக்கிட்டு உடம்பு நோகாமே CO2 உட்டுக்கிட்டே அறிக்கையும் விடுவேன் ......