வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஹை ர்ட் உயர்தல் கமிசினுக்கு ஆர்டர் ??? சிரிப்புதான் வருகிறது அரசியில் கமடே கூத்துகளில் இதுவும் ஓன்று பிஜேபி அருணின் கையில் குடுமி உள்ளது தேர்தல் கமிஸ்ஸின் ஏபோவோ தேறாத கமிஸ்ஸின் ஆகி போனது நீதி மன்றத்துக்கு தெரியாத இந்த இல்லை சண்டை வந்து ஏத்தனை வழக்குகள் அப்போ எல்லாம் தெரியாத நீதி மன்றத்துக்கு பிஜேபிகாரைன் காய் பாவை ஆகி விட்ட நீதி மாற்றமும் தேர்தல் கமிசிசின் மக்கள் மன்றத்தில் தோலிவி அடைந்து விட்டது
பிஜேபி தலைமையின் கீழ் எடப்பாடி, பன்னீர் இருவரும் இணைந்தால், இரட்டை இலை சின்னம் உண்டு. இல்லையெனில் கிடையாது. பிஜேபி தலைமையில் எடப்பாடி, பன்னீர், சசி, தினகரன் ஆகியோருடன் ஒன்றிணைந்த அதிமுக, பாமக, சீமான், விஜய் ஆகியோருடன் சேரும்போது, பிஜேபி அணி அசுர பலம் வாய்ந்ததாக இருக்கும். திமுகவை எதிர்த்து இருநூறு இடங்களை வெல்லும்.
ஒன்று பட்ட அதிமுகவின் சின்னம் இரட்டை இலை . EPS வசம் இருப்பது கவுண்டர் ஜாதி கட்சி . இரட்டை இலை முடக்க பட வேண்டிய சின்னம்.
இரண்டு இலைகளும் சென்றாகிவிட்டன ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா அம்மா இனி அந்த இரட்டை இலைகளுக்கு அவர்கள் இருவரும் இல்லாத நிலைமையில் என்ன மஹிமை இருக்கிறது இனி வேறேதாவது சின்னம் இவர்களுக்கு தேர்த கமிஷன் கொடுக்கலாம்
இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டால் பாஜக ஜெயிக்குமா?
UP CREDITED WITH RS.200
இரட்டை இலை முடக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பழனி ஆண்டியின் அகம்பாவம் அழியும்.
ரெண்டுமே பா ஜ க வின் கீழே தான் இயங்குகின்றன. திமுக விற்கு ஆதாரவாக தீர்ப்பு குடுத்தால் மட்டும் திராவிட நிறுவனம் ஆகி விடும். சின்னத்தை முடக்கலாமா கூடாதா என்று பாஜக விற்கு இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.
இன்றைய நிலையில் பாஜகவுக்கு திமுகவை விட நட்பான கட்சி வேறில்லை .....
MGR க்கு வாரிசு இல்லை, DMKவில் வாரிசு இருப்பதால் தான் கட்சி இருக்கிறது உங்கள் பேச்சுக்கு துரைமுருகன் துணை முதல்வர் ஆகி இருந்தால் எவன் வோட்டு போடுவான், ஓத செங்கல் வெச்சி 40 தொகுதியில் தனியே போராடி 40 / 40 வாங்கி கொடுக்க முடிந்தது அல்லவா அப்புறம் , இது தான் வாரிசு வின் லாபம்
இது ஒரு கொதடிமயின் தீர்ப்பு..
வெல்லட்டும் அவரது உறுதி. பாவமாக உள்ளது