உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், தொண்டமான்துறை கல்லாற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி ரஞ்சித்குமார்,24, தினேஷ், 27, இறந்தனர்.பெரம்பலூர் மாவட்டம், தொண்டமான்துறை கல்லாற்றில் மின்சாரம் செலுத்தி இருவர் மீன் பிடிக்க முயற்சித்தனர். அப்போது மின்சாரம் தாக்கி, ரஞ்சித்குமார்,24, தினேஷ், 27, இறந்தனர். சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற போது விபரீதம் ஏற்பட்டது. ஆற்றின் அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து ஓயர் மூலம் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
மே 04, 2025 11:45

மீன் பிடிக்க பல சிரமங்கள். ஆனால் சிரமங்கள் எதுவும் இல்லாமல் நம் நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது.


Rajah
மே 04, 2025 11:30

இவர்களது குடும்ப வாக்குகளுக்காக இழப்பீடு வழங்கப்படும். அதுதான் திராவிட மொடல்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 04, 2025 11:18

ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அதான் அறிவுச்சுடர் ரொம்ப பிரகாசமாக எரிந்து ஆளையே பொசுக்கிவிட்டது. பாரதியின் - சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் - என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.


nagnak
மே 04, 2025 11:02

தெர்மோ கோல் விஞ்ஞானியின் மறு வடிவம்


Kjp
மே 04, 2025 13:16

மின் வயர்களை அணில் கடித்தது போல்.


Kasimani Baskaran
மே 04, 2025 10:44

திராவிடக்கல்வியில் அடிப்படை விஞ்ஞானம் ஒரு மூடநம்பிக்கை.


Karthik
மே 04, 2025 10:39

வில்லேஜ் விஞ்ஞானிகள் இருவர் மேலோகம் பயணம்..


SENTHIL NATHAN
மே 04, 2025 10:21

நூறு ரூபாய் செலவில் மீன்கள் வாங்கி இருக்கலாம்.


Shekar
மே 04, 2025 10:18

நாட்டில் விஞ்ஞானிகள் அதிகமாகிவிட்டதன் விளைவு.


Pandi Muni
மே 04, 2025 12:40

குடிகாரர்கள் கஞ்சா குடிக்கிகள் அதிகமானத்தின் விளைவு


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:09

மீன்பிடிக்க இது அங்கீகரிக்கப்படாத முறை ....... இழப்பீடு எதுவும் குடும்பத்துக்கு கொடுக்கக் கூடாது ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை