உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்

தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இருவர் பிரியாணி சாப்பிட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று மதியம், 1:00 மணியளவில், ஆண், பெண் என இருவர், ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து முட்டை, இறைச்சியுடன் பிரியாணி சாப்பிட்டனர்.அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அளித்த தகவலில், அவர்கள் இருவரையும் கோவில் ஊழியர்கள் பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.கோவிலின், நான்கு கோபுர வாயில்களிலும் பக்தர்களை சோதனை செய்த பின்பே அனுமதிக்க, போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கண்டுகொள்ளாமல், பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதால், இதுபோன்று அசைவ உணவுகளை கோவிலுக்குள் எடுத்து சென்று சாப்பிடும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

karthikeyan
ஜூன் 13, 2025 08:07

எதுக்கு போலீஸ்க்கு வேலை கொடுத்து அவங்க நேரத்தை வீணடிக்கணும்? அடிக்கற அதிலே இனிமே அந்த மாறி யோசனை சனாதன உனர்வுக்கு எதிரான எந்த மத வெறிகளுக்கும் வர கூடாது


Rathna
ஜூன் 12, 2025 11:31

மத வெறி கூட்டம் செய்த வேலையாக இருக்கும். 200 ரூபாய் கொடுத்து தப்பித்து இருப்பார்கள். தாய்க்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் தான் அதிகமாக உள்ளது.


Ganesun Iyer
ஜூன் 11, 2025 17:51

ஒரு பக்கம் முஸ்லிம்ஸ் எங்க இடம், ஒரு பக்கம் இறைச்சி தின்னும் கூட்டம், ஒரு பக்கம் கோவிலை சுற்றி தெலுங்கு கும்பலை வளர்த்துவிடும் ..ச்ச பாபுவின் தந்திரம், ஆக, எது நடந்தாலும் தீயமுகக்கு 200 ரூக்கு ஓட்டு போடும் தமிழ் கூட்டம்...


Santhakumar Srinivasalu
ஜூன் 10, 2025 20:03

அசிங்கம் தொட்டு திங்கிற நாய்கள்


Balachandran Rajamanickam
ஜூன் 10, 2025 11:47

பெயர் மற்றும் பிற அடையாளங்களை குறிப்பிட விரும்பவில்லை என்றால், செய்தியை வெளியிட வேண்டாம்.


Bhaskaran
ஜூன் 10, 2025 11:13

சிறுத்தைகள்


ram
ஜூன் 10, 2025 11:09

மதம் மாறின ஆட்கள் மாதிரி இருக்கானுக, இவர்கள் அனைவரும் ஒரு வித மனா நோயாளி மாதிரி இருக்கிறார்கள்.


GSR
ஜூன் 10, 2025 10:59

செயல்பாடுகளை பிறப்பு நிர்ணயிக்கிறது என்பது தான் அறிவியல் ரீதியிலான உளவியல் கூற்று


Guru
ஜூன் 10, 2025 10:10

மதம் மாறிகள் வேண்டும் என்றே செய்திருப்பார்கள்.


konanki
ஜூன் 10, 2025 09:43

திமுக வின் உறுப்பினர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை