உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் புதிய முயற்சிக்கு உதயநிதி வாழ்த்து!

விஜய் புதிய முயற்சிக்கு உதயநிதி வாழ்த்து!

சென்னை: விஜய் எனக்கு ரொம்ப நாள் நண்பர். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், உதயநிதி கூறியதாவது: விஜய் எனக்கு ரொம்ப நாள் நண்பர். சின்ன வயதில் இருந்தே தெரியும். ஒரு தயாரிப்பாளராக எனது முதல் தயாரிப்பு அவருடைய படத்தை தான் தயாரித்தேன். நீண்ட கால நண்பர். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. 75 ஆண்டுகளில் பல கட்சிகள் வந்துள்ளன, பல கட்சிகள் காணாமல் போய்விட்டன. மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள், கொள்கைகள், மக்கள் பணி செய்வது தான் மிக மிக முக்கியம். இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Palanisamy T
அக் 28, 2024 03:56

உங்களையென்ன மக்கள் உங்களை ஏற்றுக் கொண்டா உள்ளே வந்தீர்கள்? எப்படிவந்தீர்களென்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும். தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு கிடைத்த அரிய விலை மதிப்பற்ற வாக்குச் சீட்டை விற்றதால்தான் நீங்களெல்லாம் சுலபமாக ஆட்சி நாற்காலியில் உக்காற முடிகின்றது ஒருபுறம் வாக்குச் சீட்டை விலைப் பேசும் கூட்டம். மறுப்புறம் தமிழகத்தை விலைப் பேசும் கூட்டம். இதுதான் இன்றைய அரசியல், இன்றைய ஆட்சி


Lion Drsekar
அக் 27, 2024 20:55

ஒருபுறம் தீபாவளி, மறுபுறம் இதுபோன்ற விழாக்கள் , வேறு வழியே இல்லை, எப்படி இருந்தாலும் பரம்பரை வாக்கு உங்களுக்கே , வெற்றியும் பதவியும் உங்களுக்கே என்றென்றும் இருக்கும், இதில் எந்த ஒரு ஐயமும் இல்லை,


Ganesun Iyer
அக் 27, 2024 20:36

பவன் கல்யாண்காரு செருப்பு நல்லா வேலை செய்யுது..


தமிழன்
அக் 27, 2024 20:10

திமுகவுடன் கூட்டணி வைக்க பூடகமாக எனது நீண்டகால நண்பர் என்று சொல்லி இருக்கிறார்.. புரிந்தவர்கள் புத்திசாலிகள் மற்றவர்கள் புரிந்த பிறகு புத்திசாலிகள்


Ramesh Sargam
அக் 27, 2024 18:47

75 ஆண்டுகளில் பல கட்சிகள் வந்துள்ளன, பல கட்சிகள் காணாமல் போய்விட்டன. ஆனால் ஒரே ஒரு கட்சியில் மட்டும்தான் வாரிசுகளுக்கு முக்கியத்துவம். அது எந்த கட்சி என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.


பாலா
அக் 27, 2024 18:03

கிழிஞ்சுது போ, வயிற்றோட்டம் தொடங்கி விட்டது திருட்டுத் திராவிடியப் பரம்பரைக்கு இனி கோவிந்தன் தான் காப்பாற்ற வேண்டும் இந்த மாபியாக்களை?


பாலா
அக் 27, 2024 18:02

கிழிஞ்சுது போ, வயிற்றோட்டம் தொடங்கி விட்டது திருட்டுத் திராவிடியப் பரம்பரைக்கு இனி கோவிந்தன் தான் காப்பாற்ற வேண்டும் இந்தத் தெலுங்கு மாபியாக்களை?


பாலா
அக் 27, 2024 18:03

கிழிஞ்சுது போ, வயிற்றோட்டம் தொடங்கி விட்டது திருட்டுத் திராவிடியப் பரம்பரைக்கு இனி கோவிந்தன் தான் காப்பாற்ற வேண்டும் இந்த மாபியாக்களை?


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 17:26

இது வரவேற்கத்தகுந்த வாழ்த்து , ஆனால் திராவிடிய மாடலில் அவருக்கும் ஆப்பு சொருகிடாதீங்க


Venkateswaran Rajaram
அக் 27, 2024 16:45

புதிய முயற்சி ....என்ன உங்களை மாதிரி கொள்ளை அரசியல் வியாபாரம் பண்ண வரலே ...சமூக சேவை பண்ண வந்திருக்கிறார் ....நீங்கள் கொள்ளை அடித்ததை மூலதனமாக வைத்து அரசியல் தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள் ...தம்பி விஜய் நேர்மையாக சம்பாதித்ததை சிலவு செய்து சமூக சேவை செய்ய வந்திருக்கிறார் ....விரைவில் இரண்டு கழக கொள்ளை கூட்டங்களும் காணாமல் போகும். முதல் வேலையாக மெரினா பீச்சில் உள்ள பிணங்களின் சமாதிகளை அகற்றி பசுமை பூங்காவாக மாற்றி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை