வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆம், இவர்கள் கொள்ளையடித்ததை வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பெயர்களை எப்படி மறக்க முடியும்? அப்புறம் "நேரா"னவர் அடித்துக் கொடுத்ததை வெளிநாடுகளில் "மாவீரன்" அனுபவித்த கதையாகி விடாதா?
So many NRIs have been looted. What is this guy talking?
My uncle, who was an engineer abroad for 2 decades, came back to Chennai for settling here 3 years back in 2022, and started to construct a house with his earnings and savings. He was so much frustrated regarding the corruption prevailing in Tamilnadu, right from plot purchase registration, CMDA approval, metro water connection, Electricity connection, completion certificate, etc. Now he is waiting for a chance to quit from Tamilnadu and settle elsewhere. TN Govt should publish through a Govt Order G.O. in Gazette regarding corruption to be given to various departments, and should give concession to senior citizens on that bribe to be paid.
அவர்கள் மடி காத்திருப்பது உங்க கண்ணூறுத்து.உங்களிடம் வந்த ஓட்ட கறந்து அடி மாடாய் ஆகிவிடுவீர்கள்
மீடியா திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. எத்தனை பொய்களை வேண்டுமானாலும் அள்ளி விடலாம். தப்பு செய்ய பணம், தப்பிக்க அதே பணம். இதெல்லாம் இருக்க கவலை ஏன் ?
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களை யார் இல்லை திராவிடர்களையா?
ஏனெனில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அரசை பத்தி சமூக வலைத்தளங்களில் நன்றாக எழுதுவார்கள். இங்கு இருக்க முடியாமல் தான் அங்க இருக்காங்க. ஏதோ செய்திகளில் படிப்பதை உண்மை என நினைத்துக்கொண்டு அவர்கள் இருப்பார்கள். இங்கு அடிக்கும் நாத்தம் இங்கு இருப்பவர்களுக்கு தான் தெரியும். ரூ 1000 இல்லாமல் எந்த அரசு அலுவலகமும் இங்கு இயங்கவில்லை
அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் நீங்கள் அவர்களுடைய தமிழக உறவுகளுக்கு செய்யும் அக்கிரமங்களை மறக்கவே மாட்டார்கள்.