வாசகர்கள் கருத்துகள் ( 52 )
அரசியல் செய்யும் து.வே...க்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்....இனி பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு தரும் நிதியை நிறுத்துமா???????
வேந்தர் தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக இந்த மாநாட்டை கூட்டினாராம்.வேந்தர் முதலில் தம்முடைய தரத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் நல்லது!
வேணுகோபால் வேணுகோபால இருக்கணும் L கோபால இருக்க கூடாது.
பல்கலைக்கழக மானியக் குழு அளித்திடும் உதவிகளை பெற்றுக் கொண்டு , சம்பளம் வாங்கும் பொறுப்பற்ற துணை வேந்தர்கள் ஆட்சி செய்பவர்களின் அதிகாரங்களுக்கு பயந்த வெட்கங்கெட்ட கோழைகள் என்று எல்லோரும் பேசுகின்றனர். பெருமைப் படட்டும்.
தமிழக துணைவேந்தர்கள் தங்களுடைய பதவி பெயரை தட்டுஏந்தர்கள் என்று மாற்றிக் கொள்ளலாம். காசுக்கும் பதவிக்கும் பரிதவிக்கும் ஏந்தர்கள். கேவலப் பிறவிகள்
இந்த பத்திரிகையின் நெலம தான் பரிதாபம் ... இது போன்ற செய்திகளை தவிர்க்கவும் முடியாது .
இதுல கருத்து போடுற உங்க நிலைமை அதைவிட கேவலம்...கடைசி வரை உனக்கு அலுமினிய தட்டு தான் வேலன்...
திமுகவோடு சேர்ந்து கொண்டு அரசியல் செய்து தமிழக கவர்னரையும், துணை ஜனாதிபதியையும் அவமதித்த இவர்களை ஒன்று இந்த துணை வேந்தர்களை அகற்ற வேண்டும், இல்லை யுஜிசியில் இருந்து வரும் பணத்தை நிறுத்த வேண்டும்.
Hon Governor should fire whoever not attended the meeting All DMK VCs are corrupt and need immediate removal
ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு முதல்வர் தான் வேந்தர் என்று அரசாணை வெளிவந்த பிறகும் கூட, இந்த ஆளுநர் தான் வரம்பு மீறி செயல்பட்டு துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டினார். அரசு பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணித்தது சரியான செயல்.
கோர்ட் வரம்பு மீறியிருக்கிறது பதிலடி வரும்
அப்படி ஒன்றும் வரம்பு மீறி கூட்டமுடியாது? கூட்டவும் மாட்டார்.
யுஜிசி .. நடவடிக்கைகள் எடுக்கட்டும் பின்னர் உதவி தொகையை நிறுத்தி வைக்கட்டும். அதற்கு பின்னர் தமிழக மாணவர்கள் விழித்து கொள்ளுங்கள்
திருடர் தலைவர் டி ஆர் பாலு மீடியாவில் விடுத்த மிரட்டல், ஆளுநர் சொன்ன மாதிரி காவல்துறை மிரட்டலில் பயந்து ... இவனுங்க எல்லாம் துணைவேந்தர்.
உயிர் பயம் இருக்கும் தானே.ஏற்கனவே லஞ்சம் கொடுத்து வாங்கின பதவி.உயிர் போயிட்டா போட்ட பணத்தை எடுக்க முடியாது ன்னு அவனவன்களுக்கு தெரியும்.