வாசகர்கள் கருத்துகள் ( 5 )
குருபூஜை சரி. எட்டாயிரம் போலீஸ் குவிக்கப்பட்டது. எதற்கு ?
தேவர் பெருமானின் ஒழுக்கத்தையும் தேசபக்தியையும் பற்றி பேச ஒருத்தனுக்கு வாயில்லை ...இந்த நாளில் இவ்வளவு பாதுகாப்பு என்பது பெருமையில்லை.. அது வாக்குக்கு செய்யும் அரசியல்...இளைஞர்கள் விழிக்க வேண்டும்... அவரை போலவே பாகுபாடு இன்றி ஒன்று சேர்ந்து கொண்டாடி பாதுகாப்பு வேண்டாம் என்று அரசிடம் கூற வேண்டும்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றியவர் தேவர் ஐயா அவர்கள். அவை, தனி மனிதனுக்கும், நாட்டுக்கும் முக்கியமான அம்சங்கள். அதை அனைவரும் கடைபிடிப்போம்.
தேவர் மீது மற்ற சமூகத்தினர் வைத்திருக்கும் மரியாதையை இவரது சமூகத்தினர் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் ஏற்படும் ஜாதிக் கலவரங்களுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பவர்கள் இந்த சமூகத்தினர். இவர்களது குடும்பத்தில் ஒருவரின் மீதாவது கண்டிப்பாக ஏதாவது ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்.. அந்த அளவிற்கு குற்றச் செயல்களில் ஊறித் திளைத்தவர்கள் இவர்கள். என்னோடு சிறுவயதில் பழகிய என்னோடு வீதிகளில் விளையாடிய இந்த சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலரையும் பின்னாளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் மட்டுமே காண முடிந்ததை எண்ணி வருந்தியிருக்கிறேன். இந்த சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளைப் படிக்க வைத்தால் மட்டுமே இவர்களது அடுத்து வரும் தலைமுறைகளாவது நல்ல வழியில் பயணிக்கும்... இல்லையேல் அதன் தாக்கம் ஒட்டு மொத்தச் சமூகத்தையும் பதம் பார்க்கும்... அரசியல் கட்சிகள் இந்த சமூகத்தின் ஓட்டுக்களுக்காக மட்டும் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காமல் இவர்களை நல்வழிப் படுத்த முயல வேண்டும்...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பார்த்தவர் சாதி மதம் பார்க்காதவர் அதே போல் பெண்களுக்கு மரியாதை கொடுத்தவர் ..