உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் பேச்சு வீடியோ வெளியீடு

கவர்னர் பேச்சு வீடியோ வெளியீடு

சென்னை : சட்டசபையில் நேற்று கவர்னர் தன் உரையில், முதல் பக்கத்தை மட்டும் வாசித்தார். அதன்பின் சில கருத்துக்களை தெரிவித்து, நான்கு நிமிடங்களில் பேசி முடித்து அமர்ந்தார். கவர்னர் உரை நேரடி ஒளிபரப்பு என்பதால், அனைத்து சமூக வலைதளங்களிலும் கவர்னர் பேச்சு வெளியானது.கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும், 'கவர்னர் சட்டசபையில் ஆற்றிய உரை' என்ற தலைப்பில், அவர் பேசிய வீடியோ வெளியிடப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை