உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விஜய், கமலைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்

 விஜய், கமலைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்

கோவை: ''த.வெ.க.,தலைவர் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் அரசியலில் கமலை விட மோசமான நிலைக்கு தள்ளப் படுவார்,''என்று பா.ஜ.,சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலுார் இப்ராஹிம் கூறினார். கோவையில் வேலுார் இப்ராஹிம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தோற்கடிக்கப்படும். நடிகர் விஜய் ஓட்டுக்களை பிரிக்க அரசியல் களத்தை பயன்படுத்த கூடாது. அவர் பா.ஜ.,கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் அரசியலில் கமலை விட மோசமான நிலைக்கு தள்ளப் படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ