உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க., வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க., வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளராக, அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டு உள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., போட்டியிடும் என நேற்று( ஜூன் 14) அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், இன்று வேட்பாளரை பா.ம.க., அறிவித்துள்ளது. இதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாநில துணைத் தலைவராக இருக்கும் சி.அன்புமணி என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MADHAVAN
ஜூன் 15, 2024 18:16

இந்தியாவிலேயே அதிக மதுபானம் விற்பனை ஆவது உத்திரபிரதேசம்தான்,


Indian
ஜூன் 15, 2024 13:45

தோல்வி உறுதி பி ஜெ பி எங்கு இருக்கிறதோ , அங்கு தோல்வி உறுதி தமிழ்நாட்டில் .


karupanasamy
ஜூன் 15, 2024 13:29

டாஸ்மாக் தமிழன். தமிழா . இனிவரும் சந்ததி நற்பண்பு நல்லொழுக்கம் நற்சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க கடவுள் அருள் புரியட்டும்.


Duruvesan
ஜூன் 15, 2024 12:46

EVM, EC, மீடியா, TN POLICE உள்ள வரை விடியலின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. 80% EV மெஷின் செட் பண்ணிட்டாங்க .PMK ADMK NTK எல்லாம் டெபாசிட் வாங்காது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 15, 2024 12:31

இலவச பஸ் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் பணம் டாஸ்மாக் பிரியாணி கொழுசு இவைகளை யாராலும் வெல்ல முடியாது.


முதல் தமிழன்
ஜூன் 15, 2024 11:58

தி மு க வெற்றி. மற்றவை காப்பு தொகை இழப்பு.


Duruvesan
ஜூன் 15, 2024 12:49

அதான் EVM set பண்ணி ரெடி . EC விடியலுக்கு தான் சப்போர்ட் பண்ணும். NDA ஆட்கள் பேர் லிஸ்ட்ல இருக்காது, யாரும் கண்டுக்க மாட்டாங்க.


mindum vasantham
ஜூன் 15, 2024 11:50

வன்னியரும் தேவேந்திரகுல வெள்ளாளரும் ஒரே மாதிரி தான்


mindum vasantham
ஜூன் 15, 2024 11:47

அனைவரும் இவருக்கு வோட்டை போட்டுடிலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை