வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அடங்க மறு அத்து மீறு...நபர் போல் தெரிகிறது
வருமானவரித்துறை அதிகாரிகளிடம் பெரிய பெரிய சுறாமீன்களை பிடிக்க பெரிய பெரிய வலைகள் இல்லைபோல தெரிகிறது. தங்களிடம் உள்ள சிறிய வலைகளை வைத்து சிறிய சிறிய மீன்களை பிடிக்கிறது.
பி.ஜே.பி. தமிழக ஆட்சிக்கு ரெடி போலும். ஒவ்வொரு விக்கெட்டாக எடுக்கிறார்கள். அரசு அதிகாரிகளின் ஊழல் பயணத்தை நிறுத்தும் வழி நன்றாக நடக்கிறது. அதிகாரிகள் இனியும் நிறுத்தவில்லை எனில் வீட்டுக்கு நிரந்தரமாக அனுப்பப்படுவார்கள். நடந்தவைக்கு மன்னிப்பு, இனி நடக்காமல் இருப்பது அவர்கள் பொறுப்பு. திருப்பிய இடம் எல்லாம், லஞ்ச ஒழிப்பு. சபாஷ்.
லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தமிழக அரசினுடையது
மூஞ்சிய பாத்தா இடஒதுக்கீடு கேசு மாதிரி இருக்கு. சமூக நீதி கூட்டம் போல
இவர் இடவோதுக்கீடு மூலம் வேலையில் சேர்ந்து இருந்தால் உடன் பணி நீக்கம் செய்வதே சரியாக இருக்கும்.
Very Good. Need to tighten at all the level. Last few decades the corruption has been increased like hell. மத்திய மற்றும் மாநில அரசுகள், இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். just suspension is not enough..
இந்த மா ன ம் கெட்ட பிழைப்புக்கு பதில் யாசித்து வாழலாம்.
கடுகு போவது தெரிகிறது மலை போவது தெரியவில்லையே. அமைச்சர்கள் எல்லோரும் கோடிகளில் கும்மாளம் போடுகிறார்கள். 100 கோடிகள் 200 கோடிகள் என்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இவ்வளவு பணம் இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்று கேட்பதற்கு வருமான வரித்துறைக்கு திராணி இல்லை.
Well said Sir. A minister belong to Madurai spent 120 crores for his sons marriage. One Minister invests 26000 crores in Srilanka. In our area one minister already purchased one third of the district. As courts also helping them nothing is possible for ED/IT/CBI. Ofcourse some central ministers also helping them. modi is the reason for this as he didnt bring the Lokpal and if it was implemented atleast 50% would have reduced.