வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பழினிச்சாமி சுணக்கம் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் வேலைசெய்துகொண்டிருக்கும் வடக்கிந்தியர்கள் பெயர்களை - தமிழ்நாடு வோட்டர்லிஸ்ட்டில் சேர்க்கவேண்டும்.
சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை சரியாக பூர்த்தி செய்ய சொல்லிக்கொடுக்கலாம். ஞாயாமான வாக்காளர்கள் பட்டியலுக்கு வரவேண்டும்.