வாசகர்கள் கருத்துகள் ( 40 )
அதிமுக நிர்வாகிகள் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டு வெட்கமின்றி ஒரு தலைப்பு செய்தி ஒன்றிய ஏவல் துறைகளை கொண்டு கைகளை முறுக்கி கூட்டணிக்குள் இழுப்பது கேடுகெட்ட உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி வெட்கமின்றி பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குது அதுவும் இன்னொருத்தன் முந்திக்குள் புகுந்துகொண்டு ....
2026 வருடம் பிறந்ததும் வாய்சவடால்கள் எல்லாம் குறைந்துவிடும், தேவையான பக்குவம் வந்துவிடும்.
Looters Are strong in Tamizhagam. They will not so easily to loose power. Tamizhagam voters ignorance is exploited by self styled political outfits, caste religious groups and foreign religious groups , antinationals, antihindus.
அண்ணாமலை தேவையா உனக்கு நீயே உன் தலையில மண்ண அள்ளி போட்டுகிட்ட ஏற்கனவே கருப்பு நீ பாக்குறதுக்கு பிராடு மாதிரி இருப்ப
திராவிட கட்சி தான் பிராடு ஊரைக்கொள்ளையடித்து வாழுகின்ற திமுக அதிமுக அயோக்கியனுங்க
ஒரே ஒரு இலையை வைத்துக்கொண்டு ஜெயித்து விடலாம் என்பது கனவே. இணைந்தால் வாய்ப்பு உண்டு. அதிக அளவில் PhD வைத்திருக்கும் கட்சியுடன் இணக்கமாக ஒப்பந்தம் போட்டிருப்பதால் இணைப்பு சாத்தியமில்லை. அந்தக்காட்சி சுக்கு நூறாக உடையும் பட்சத்தில் களம் மாறலாம்.
திமுக காதில் தேன் .
அண்ணாமலை வேலையே எடப்பாடிய கடுப்பேத்தி கூட்டணி அமையாம பார்த்துக்க வேண்டியது...இதற்கு தீவிர சங்கிகள் ஆதரவு வேற....
பிஜேபியுடன் அதிமுக கூட்டணி சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்குள் இருக்கும் வார்த்தை மோதல்கள் இனி எந்நாளும் அவர்களுக்குள் ஒரு ஒருமித்த கருத்துடன் பயணிக்க முடியாது என்பதனால் தான்... அதையும் தாண்டி கூட்டணி வைக்க வேண்டுமென முயற்சி முன்னெடுக்க நேருமானால் அதிமுக பிஜேபியின் தேசியத் தலைமையிடம் போடப்போகும் முக்கிய கண்டிஷன் என்னவென்றால் மாநிலத் தலைமையை மாற்றுங்கள் என்பதாகத் தான் இருக்கும்... கோமாளி மாநிலத் தலைவனின் அடிப் பொடிகள் கோமாளியை மாற்றி விட்டால் எங்கள் ஓட்டுக்கள் பிஜேபிக்கு கிடையாது என்று ஏற்கனவே கூறிக்கொண்டுள்ளனர்... ஆக எப்படிப் பாத்தாலும் இவர்களுக்கள் ஏலாம் பொருத்தம் தான்... என்றைக்கும் ஏழரை தான்... ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு பஞ்சாயத்தையும் தாண்டி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டும் ஜெயிக்கவா போகிறார்கள்... இல்லையே என்பது தான் சிறு குழந்தையும் சொல்லக்கூடிய பதிலாக இருக்கும்... என்ன செய்வது??? மக்களின் நம்பிக்கை வட்டத்திற்குள் இருந்து என்றைக்கோ அதிமுக வை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்... இனி இவர்கள் கரை சேர்வது கடினம்... கூட்டணி அமைந்தாலும் 2026 தேர்தலில் தோல்வி கிடைக்கும் போது பேசாமல் கூட்டணி இல்லாமலேயே போட்டியிட்டு தோற்று போயிருக்கலாம் என்ற நினைப்பே இரு கட்சிகளுக்குள்ளும் மெலோங்கும்... தேர்தல் முடிவுக்கு பின் பிஜேபி அதிமுக இடையேயான வார்த்தை மோதல்கள் கடுமையாக இருக்கப் போகிறது... இவையாவும் இவர்களுக்குள் கூட்டணி அமைந்தால் தான்... ஆனால் மீண்டும் சொல்கிறேன்... இந்த இரு கட்சிகளுக்குள் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...
ஓவியா நீ உன் கிறிஸ்தவ மத தலைவன் அணில் ஜோசப் விஜய்க்கு சொம்படிப்பதுடன் நிறுத்திக் கொள் பாஜகவை பற்றியெல்லாம் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். மதமாறிய அங்கி கும்பல்களுக்கு எங்கே அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்து விடுமோ என்ற அச்சம் பிடித்து ஆட்டுகிறது அதன் விளைவுதான் இது போன்ற தத்து பித்து கருத்து...
உனக்கு என்னப்பா நீ தலைவனின் தவெக தவக்களை என்ன வேணாலும் பேசலாம் ஆனா கேட்கட்தான் நாதியில்லை.
பிஜெபி திமுகவை எதிர்த்து போராடாமல் அஇஅதிமுகவையே பிடித்து தொங்கி கொண்டு கிடக்கு...அஇஅதிமுகவிற்கு பாஜக தயவு தேவையில்லை..
ஓவியம் விஜய் 200 ரூவா வுக்கு பீ கே ஆரியன் தயவில் வந்த கட்சிக்கு முட்டு குடுப்பாரு
அதிமுகவும் பாஜகவும் வரும் தேர்தலில் சேர்த்து போட்டி இடவில்லை என்றால் இத்தேர்தல் தான் எடப்பாடியாரின் கடைசித் தேர்தலாக இருக்கும். அத்துடன் அதிமுக அழிந்து போகும்.
புரட்சிதலைவர்..அம்மாவின் கட்சி இது..எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது..மத்த கட்சிகாரன் ஓட்டையெல்லாம் சேர்த்து கணக்கு கூட்டி (குறிப்பா பாமக)நாங்க வளர்ந்துட்டோம்னு பீத்திக்கிற கட்சியல்ல அஇஅதிமுக..எத்தனையோ தோல்வியயும் வெற்றியையும் பார்த்தாச்சு...வரும் தேர்தலில் எடப்பாடிதான் முதல்வர்.
இரண்டு தரப்பிலும் maturity lacking. இப்படியா தினமும் ஒருவரை ஒருவர் சாடுவது .
In 2021 Assembly election ADMK faced election with BJP