வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீங்களெல்லாம் கைது செய்யப்படுகிறதற்கு முன்பு மற்றவர்களை கைது செய்து இன்பம் கொள்ளுங்கள்.
கனிம வளத்தில் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்து ராஜபோக வாழ்க்கை நடந்து கொண்டு வருகிறது .நீங்கள் எல்லாம் ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள் இப்படி அறிக்கை விடுவதற்கு வாய் கூசவில்லையா .
வயசாயிடுச்சில்லே , போய் ஓரமா உட்காருங்க .
அக்டோபர் 2ஆம் தேதி ஆர் எஸ் எஸ் குழுவினர் விஜயதசமி மற்றும் ஆர் எஸ் எஸ் 100 ஆண்டு விழா ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும், அவர்களை போகவிடாமல் போலீஸ் அவர்களை ஏன் கைது செய்தது?
நீங்க கைது செய்ய மாட்டீங்க. விஜய் அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்திலேயே இருக்காமல் சென்னை கிளம்பி வந்தது அவரது ஆளுமை பண்பில் குறை இருக்குமே தவிர, நீதிமன்றம் அரசை கேட்கும் கேள்விகளை பார்த்தால் அரசு இயந்திரங்களை சிலர் தவறாக பயன் படுத்தி இருக்கலாம் என தோன்றுவதனால் தான். இப்போது நீங்க கைது செய்தால் அது விஜய் அவர்களுக்கு சாதகமாகதான் அமையும். ஆகையால் நீங்கள் நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் கைது செய்ய மாட்டீர்கள்.
ஜெயலலிதா அம்மா இந்த துச்சாதனனை கைது செய்யாமல் விட்டு விட்டதன் விளைவை நாம் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தெய்வம் நின்று கொல்லும்.
அதாவது பிஜேபி உடன் கூட்டணி வைத்தால் கைது செய்யும் சூழல் வரலாம் இது தான் அந்த சூழல் , ஜோசப் விஜய் பிஜேபி உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் வாடிகனில் இருந்து அனுமதி வேண்டும் , அங்கு அனுமதி கொடுக்க 1% தான் வாய்ப்பு உள்ளது , அந்த நம்பிக்கை தான் தீயமூகவின் ஒரு பலம் ,....
Why sitting next to Chief Minister in Government functions, and you are pushed to end of the row after Inbhanidhi?
திடீர் திடீர் என்று தாங்கள் காணாமல் போவதன் ரகசியம் என்ன ? சம்பாதித்தது போதும். health ஐ கவனியுங்கள் .வயதாகிவிட்டதல்லவா .
ஐய்யயோ கைது செய்றாங்களே அப்படின்னு சத்தம் கேட்குது