வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அந்நிய மத கைக்கூலிகள் மூலையில் முடங்கி வயிர்த்தெறியட்டும் , நாம் நல்ல கொண்டாடுவோம். நரகாசுரன் ஆட்சி ஒழிக .
அனைத்து வாசகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
முதல்வர் வாழ்த்துக்கள் சொல்லாததால் யாரும் அவருக்கு வாக்காளிக்காமல் இருக்கவும் போவதில்லை. அவர் வாழ்த்துக்கள் சொன்னதும் நீங்களும் அவர் கட்சியில் சேரப் போவதும் இல்லை. நான் சொல்வது சரி தானே?? அப்புறம் என்ன வாழ்த்துக்கள்??
50% சரி. அவர் வாழ்த்து சொன்னாலும் தேவை இல்லை.
ஏன் சார், ஒருத்தர் வாழ்த்துக்கள் சொல்லலைன்னா பண்டிகை கொண்டாட மாட்டீங்களா? எங்க பாஸ் கூட யாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லல. ஐயோ வாழ்த்துக்கள் சொல்லல ன்னு கம்பெனி ஊழியர்கள் சொல்லிக்கிட்டா இருக்கோம். அவர் சொல்ல மாட்டார், அது அவர் இஷ்டம். அவ்ளோ தான்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
Government morning time ல 6am-7am பட்டாசு வெடிக்க சொல்லியிருக்காங்க but Coimbatore location ல after 7am பட்டாசு sound கேட்குது.
அதுக்கு இன்னா இப்போ? நீ கூடதான் கண்ட இடத்துல கண்டகண்ட நேரத்துல குர்பானி ஆடு ஒட்டகம் வெட்டுற. அதொட கதறல் சத்தம் உனக்கு கேக்கலை?
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மனமில்லாதவர் .ஓணத்திற்கு மறக்காமல் வாழ்த்து சொல்லுவார் தெலுங்கு, கன்னட மக்களுக்கு வாழ்த்து சொல்லுவார் இந்தியா முழுவதும் கொண்டாடும்தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டார் தமிழகம் தவிர அணைத்து மாநில மக்களுக்கு அந்த அந்த மா நில தலைவர்கள் அம்மக்களுக்கு வாழ்த்து சொல்லுவார்கள் இதில் தமிழ்நாடு மட்டும் சாபக்கேடு
அந்த துண்டுச் சீட்டு தத்திகளோட தீபாவளி வாழ்த்தை யார் கேட்டது?
குள்ளமான அவதாரம் வாமனர். ஓணம் பண்டிகை நாயகர். நன்கு வளர்ந்த சிறப்பான அவதாரம் கிருஷ்ணரின் பண்டிகை தீபாவளி. அவரவர் வளர்ச்சிக்கேற்ற அவதார பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். டெவலப்மென்ட் டெவலப்மென்ட் டெவலப்மென்ட்.
தமிழக அரசின் ஊழியர் தலைமை அமைச்சர் மு .க ஸ்டாலின் துணை தலைமை அமைச்சர் உதயநிதி தனிப்பட்ட முறையில் ஹிந்து மதம் மட்டும் ஆகாது. ஆனால் கட்சியின் இதர தலைவர்கள் தொண்டர்கள் ஹிந்து விரோதம் இல்லாதவர்கள் என்பதால் தீவாளி ஆரிய பண்டிகை என்றாலும் மக்கள் பண்டிகை என்பதால் என்ன செய்வது ஆட்சியை தொடர வேண்டும் என்ற காரணத்தால் அரசு இந்த பண்டிகையை ஏற்கிறது