உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமிக்கு காங்., மீது என்ன அக்கறை?

பழனிசாமிக்கு காங்., மீது என்ன அக்கறை?

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவர் கட்சிக்கு விசுவாசமாக இருக்கட்டும்; பின், எங்களை பற்றி பேசட்டும். நான் நாற்காலிக்குள் புகுந்து, பதவிக்கு வரவில்லை. பழனிசாமியுடன் இருந்த ஒவ்வொருவரும் வெளியேறி வரும் நிலையில், காங்., பற்றி என்ன திடீர் கவலை அவருக்கு? கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அ.தி.மு.க., அழைத்தது; அவர்கள் சேராததால், உடனடியாக எதிராக பழனிசாமி பேசினார். இப்போது காங்கிரஸ் பற்றி பேசுகிறார். எங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பதை, எங்கு கேட்க வேண்டுமோ, அங்கு கேட்போம். - செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chandru
செப் 25, 2025 12:37

தமிழ் நாட்டில் மிகவும் மட்டமானவர்களில் ஒருவர் இந்த செல்வப்பெருந்தகை


Vasan
செப் 25, 2025 10:20

ஐயா, மரீனா பீச் சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது. அந்த காண்ட்ராக்ட் தலைவராகிய நீங்கள் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்


duruvasar
செப் 25, 2025 07:30

அதானே உனக்கே கிடையாது


Mani . V
செப் 25, 2025 04:37

ஆமாம், இந்த சில்லரைத்தொகை அடுத்தவர்கள் வீட்டில் சாக்கடை நீரைக் கொட்டி பதவிக்கு வந்தவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை