உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? இன்று அறிவிப்பு

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? இன்று அறிவிப்பு

சென்னை: தமிழக கல்வித்துறையின் கீழ் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை, அரசு தேர்வுகள் துறை நடத்துகிறது.இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்று வெளியிடப்படுகிறது. அத்துடன், பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான, தேர்வு அட்டவணையும் வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை