உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மின்விநியோகம் எப்போது?

சென்னையில் மின்விநியோகம் எப்போது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் தேங்கி உள்ள மழைநீர் குறைந்த பின்பே மின்விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் கூறியுள்ளது.வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gxbzknvu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் தேங்கி உள்ள மழைநீர் குறைந்தால் மட்டுமே மின்விநியோகம் செய்யப்படும். திநகர், கோடம்பாக்கம், ஓஎம்ஆர் சாலைகளில் மின்சார பெட்டி வரை தேங்கி இருக்கும் மழைநீரின் அளவு குறைந்ததும் மின்சாரம் விநியோகம் துவங்கும். எங்கு எல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கு எல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muthu Kumar
நவ 30, 2024 23:47

எந்த ஊருள் கோபால்புரமா ????


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 30, 2024 22:38

மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க ஐயாயிரம் கோடி செலவில் வடிகால்கள் தொண்ணூறு சதவீதம் முடிவடைந்த பின்னரும் மின் சாதன பெட்டி வரை தண்ணீர் தேங்கி இருக்கிறதா? அப்போ அந்த ஐயாயிரம் கோடிகள் எந்த பெட்டிக்குள் போனது?


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 22:32

இரவு 9மணிக்கே கரண்ட் வந்துடுச்சே.


ghee
டிச 01, 2024 08:46

உன் வீட்ல வந்தா போதுமா அறிவிலி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை