உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 126 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை பொழிவு மி.மீட்டரில் பின்வருமாறு;பாபநாசம்- 126மணிமுத்தாறு- 101.6கொடைக்கானல்- 95.3ஊத்து- 84காயல்பட்டினம்- 83தூத்துக்குடி- 74.6சேர்வலூறு அணை- 72நாலுமுக்கு-66கக்கச்சி -41.6மீமிசல்- 47ராமநதி அணை- 47அம்பாசமுத்திரம்- 44கன்னடியன் அணைக்கட்டு- 41.6மாஞ்சோலை- 41இடையப்பட்டி- 36தொண்டி- 33களக்காடு- 31.4நம்பியாறு அணை- 31பெரியகுளம்- 31திருவாடானை- 28.6பாலமோர்- 28.6கடனா அணை- 28தேவகோட்டை- 27.4ஆவுடையார்கோவில்- 25குண்டாறு அணை- 25வாடிபட்டி- 25திருமங்கலம்- 24சோத்துபாறை- 21.6ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம்- 21.2ஆய்குடி- 21சாத்தான்குளம்- 20.4கயத்தாறு- 20மஞ்சளாறு- 18குலசேகரபட்டினம்- 18வைகை அணை- 17.2பெரியபட்டி-16கூடலூர்- 15.6தீர்த்தாண்டதானம்- 15.4நாங்குநேரி- 15ஆண்டிபட்டி- 15திருச்செந்தூர்- 12.5சிவகங்கை- 12.4பாளையங்கோட்டை -12சோழவந்தான்-12திருப்புவனம்- 11.8வீரபாண்டி- 10.8ஊசிலம்பாட்டி- 10மூலக்கரைப்பட்டி-10தென்காசி- 9ராமநாதபுரம்- 9மேலூர்- 8.4சங்கரன்கோவில்- 8செங்கோட்டை-8பழனி-8சாத்தூர்-8உத்தமபாளையம்- 7.8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை