அதிக மழைப்பொழிவு எங்கே!
தமிழகத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு நிலவரத்தை தற்போது காணலாம். பகுதி - மழை அளவு (மில்லி மீட்டரில்)உத்திரமேரூர் - 148 மணலூர்பேட்டை - 121 லப்பைகுடி காடு - 119 பெரம்பலூர் -119 முகையூர் -112 செங்கம் -97 மூங்கில் துறை பட்டு -94 குப்பநத்தம் - 92 கீழச்செருவை -91காஞ்சிபுரம் - 90 செய்யாறு -89 எறையூர் -89 பெரம்பூர் -87மாதவரம் -87ரிஷிவந்தியம் -85கோடநாடு -80விருத்தாசலம் -80தண்டராம்பட்டு -75மணலி புதுநகரம் -74 சங்கராபுரம் - 74நுங்கம்பாக்கம் - 69துறையூர் -68பாம்பாறு அணை -68 வளவனூர் -65