மேலும் செய்திகள்
வெள்ளி ஒரு கிலோ ரூ.10,000 அதிகரிப்பு
8 minutes ago
ஜனவரியில் புதிய டி.ஜி.பி.,: சீமா அகர்வாலுக்கு வாய்ப்பு
14 minutes ago
காரைக்குடி சர்வோதயா சங்க அலுவலக பொருட்கள் ஜப்தி
28 minutes ago
தமிழகத்தில், 39 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. அ.தி.மு.க., 24, அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., 3; பா.ஜ., 12, அதன் கூட்டணி கட்சிகளான, பா.ம.க., அ.ம.மு.க., தலா ஒரு தொகுதியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளன. பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இரண்டாம் இடத்தை பிடித்தார். 10 சதவீதத்துக்கு மேல் பா.ஜ.,
23 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., 20 தொகுதியில் 10 சதவீதத்துக்கு மேல் பெற்றது. 1. திருவள்ளூர் - பால கணபதி2. வடசென்னை - பால் கனகராஜ்3. மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்4. தென் சென்னை - தமிழிசை5. வேலுார் - ஏ.சி.சண்முகம்6. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்7. நீலகிரி - முருகன்8. கோவை - அண்ணாமலை9. திருப்பூர் - முருகானந்தம்10. பொள்ளாச்சி - வசந்தராஜன்11. பெரம்பலுார் - பாரிவேந்தன்12. சிதம்பரம் - கார்த்தியாயினி13. நாகபட்டினம் - ரமேஷ் கோவிந்த்14. தஞ்சாவூர் - முருகானந்தம்15. சிவகங்கை - தேவநாதன் யாதவ்16. மதுரை - ராமசீனிவாசன்17. விருதுநகர் - ராதிகா18. தென்காசி - ஜான்பாண்டியன்19. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்20. கன்னியாகுமரி - ராதாகிருஷ்ணன் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர்
தனித்து 39ல் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஏழு இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. 1. சிதம்பரம்2. கன்னியாகுமரி3. ஈரோடு4. கள்ளக்குறிச்சி5. நாகபட்டினம்6. திருச்சி
8 minutes ago
14 minutes ago
28 minutes ago