வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ச.ம்பா
ஜன 01, 2025 20:39
ஆஹா வழி...
raghasrin
ஜன 01, 2025 21:47
Summa...summa...
சென்னை: நடிகர் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினியை இன்று (ஜன.,01) மாலை நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது என அறிவிப்பு வெளியானது.இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவர் ஆரோக்கியத்துடன் உள்ளார். அரசியல் ரீதியில் எதுவும் விவாதிக்கவில்லை.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
ஆஹா வழி...
Summa...summa...