வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நாடக கட்சியில் அனைவருமே நடிகர்கள் மெகா நடிகர் பிரதானம் .துணை இணை காமெடி நடிகர்களுக்கும் பஞ்சமில்லை . மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.
தமிழன் வெற்றி பெருவான், தாமரையின் தலைவன் க. அண்ணாமலை, தமியகம் முயுதும் தாமரை மலரும்.
தன் கட்சியை விட பாஜக ஓட்டு அதிகம் வாங்கி விட்டால் கட்சியை கலைத்து விடுவேன் என்று கூறிய சீமானுக்கு அண்ணாமலை கூறிய பெருந்தன்மையான பதில் நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்த சீமானுக்கு பாராட்டுதலை தெரிவித்தார். எதிர்த்துப் போட்டியிடும் கட்சியினருக்கு எவ்வளவு பெருந்தன்மையை காண்பித்து அண்ணாமலை சொந்த கட்சியில் இருக்கும் மூத்த தலைவர் தமிழிசைக்கு அதை செய்ய மாட்டாரா?
இப்படியே சொல்லிக் கொண்டே இருங்கள். தமிழ்நாட்டில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும்.
தாமரை தமிழகத்தில் மலராது
வாடிகனில் இருந்து அப்படி சொல்ல சொன்னார்களா? திருடர்கள், கடத்தல்காரர்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் ஊழல் செய்து பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் கயவர்களுக்கு தான் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் ?
இதை மோதலாக சித்தரிக்க நினைத்து ஏமாந்த போதை கழக அடிமைகளின் நிலை ............ அந்தோ பரிதாபம் ..... மதுரை சென்னை பிரதர்ஸ் மோதல் -மாறன் குடும்பத்துடன் மோதல், தின்ன கரன் அலுவலக எரிப்பு, மறக்க முடியுமா மதுரை கொலைகள் ????
ஒரு பொய்யான தகவலை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகி விடாது. இதில் பிஜேபி அதிக திறமைகளை கொண்டுள்ளது
பொய் எனில் உண்மை என்ன என்று ஆதாரத்துடன் சொல்லலாமே? இல்லை எனில் கப்சிப் என இருக்கலாமே?
அக்கா-தம்பிக்கு இடையே சண்டை வருவது சகஜம்தான். அதைப்போய் எதிர்க்கட்சியினர் பெரிதுபடுத்தி குளிர் காய்கின்றனர். இன்றைக்கு சண்டை போடுவார்கள். நாளைக்கே ஒன்று சேருவார்கள். இது சகஜம். இதில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடுவது சிரிப்புத்தான் வருது.
Excellent move by Annamalai. This is team building. He should also bring back people who left / sent out leaders of earlier days to strengthen the party though some of them are upper e. except SV Sekar and another fellow with video sex scandal Lots of training required for future MLAs. This the right time to identify the loyal candidates and prepare them and the constituency. Party has taken a stand to stay without alliance and un corrupt. Sathyameva Jayathe - Vaymaye vellum
நல்ல நடிப்புடா சாமி. தமிழிசை அவர்களைப் பற்றி திருச்சி சூர்யா மற்றும் வார் ரூம் அடியாட்கள் சொன்னது எல்லாம் சும்மா சகோதர பாசம்.அதென்ன பார-தீய ஜனதா கட்சியில் மட்டும் இம்மாதிரி நாடகங்கள் அடிக்கடி அரங்கேறுகிறது?.
Rs 200 adequate?
உள்கட்சி ஜனநாயகம் பா ஜ க வில் உள்ளது. மற்ற கட்சிகள் குடும்ப பிடியில் சிக்கி தவிக்கும் நிலை, எனவே எதிர்ப்பு வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago