உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எந்த கட்சியையும் பா.ம.க., ஆதரிக்காதது ஏன்?

 எந்த கட்சியையும் பா.ம.க., ஆதரிக்காதது ஏன்?

பா.ம.க., தலைவர் அன்புமணி, இடைத்தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துமாறு, இரு மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதை ஏற்காததால், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவுக்கு பா.ம.க., வந்துள்ளது. ஏற்கனவே வென்றவர்கள் மீண்டும் போட்டியிடுவது, தொகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ஜெம்' வீரமணி வழக்கில், இதுபோன்ற குற்றங்கள் இனி நடக்கவே கூடாது என்ற வகையில், நடவடிக்கை இருக்க வேண்டும். - சவுமியா, பா.ம.க., - எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V Venkatachalam, Chennai-87
செப் 26, 2026 20:13

எடப்பாடி தயவுல எம் பி சீட் வாங்கிட்டு அம்பு மணி பேசும். பேச்சை பாத்தா நமக்கு எரிச்சல் வருது. ஏற்கனவே இவர் கேஸ் பெண்டிங்ல இருக்கு. ரொம்ப பொது நன்மை ரேஞ்சுல பேசுவான். எடப்பாடியை ஆதரிக்கணுமா வேணாமா? எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லையாம். எடப்பாடி கட்சியை ஆதரிக்க முடியாதுன்னா எம் பி பதவியை ராஜினாமா செஞ்சிருக்கணும். பதவி இறுக்கி புடிச்சிப்பான். ஆனா எடப்பாடியை ஆதரிக்க மாட்டான். துரோகி. பிரேம லதாவை தேவலாம் ன்னு ஆக்கிப்புட்டார். இவனால அந்த அம்மாவுக்கு புகழ்.


தேச நேசன்
செப் 26, 2026 15:04

எல்லாம் காசு பார்க்க, காரியம் பண்ணத்தான்


Ss
செப் 26, 2026 14:20

தேமுதிக தேர்தல் முன்பே பேரம் பேசுவார்கள். பாமக தேர்தல் முடிவுகள் வந்த பின் எந்த பக்கம் போகலாம் என்று முடிவு எடுப்பார்கள். இங்கு எல்லாம் லாப கணக்கு தான்.


panneer selvam
செப் 26, 2026 11:14

Madame , PMK operates with a simple concept , pay cash and have support. If , NO Cash , No Support


Govi
செப் 26, 2026 08:22

காசு பணம். வேற என்ன இதுல... அப்பாவும், மகனும் ஒன்று.


Lakshminarasimhan
செப் 26, 2026 08:17

எல்லாம் பொட்டி காசு பணம் செய்யும் வேலை கூட்டணியாவது மண்ணாங்கட்டியாவது மக்கள் தீர்ப்பே மாஜேஸன் தீர்ப்பு ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஒரு கஸ்டசிய அழித்து ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை அழிக்கும் ஆளுகின்ற கட்சி என்றும் உறுபட்டதான வரலாறு இல்லை


V Venkatachalam, Chennai-87
செப் 26, 2026 20:16

நரசிம்மன் திருட்டு தீயமுக வை போட்டு துவச்சி காய வச்சிட்டீங்களே. ஆளாளுக்கு போட்டு அடிக்கிறாய்ங்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை