வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஜாதி கணக்கெடுப்பினால் யாருக்கு என்ன பயன்? வொவொரு ஜாதியில் உள்ளவர்களுக்கா அல்லது 'ஜாதியை' வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளுக்கா?
It is pretty sad even young leader like Anbumani also take outdated subject like e ( just live on a e for their survival ) , education in Tamil ( just leave it parents who know what is better for their children ) etc instead of focusing on welfare of people , infrastructure development , employment generation for the growth of Tamilnadu . It is unfortunate that we have similar leaders like Udaiyanithi and hence how Tamilnadu could compete with other states for growth . Every major industries and Companies do not even look at Tamilnadu nowadays
சாதியைத் தவிர வேறு பேச்சே பேச மாட்டேங்கிறாரு. இவரைப் போய் கூட்டணியில் சேர்த்து இருக்கிற ஓட்டுகளையும் தி.மு.க. அணி இழந்து விடக்கூடாது. இவர்களை கூட்டணியில் சேர்ப்பது பூனையை மடியில் கட்டிய கதை தான்....
கருணாநிதியால் மாற்றுப்பெயர் சூட்டப்பட்ட இசைவேளாளர் சாதி மக்கள் மிகக்குறைவு. ஒரு சதவீதம் கூட இல்லை.அதுதான் காரணம்
இவரே மக்களிடம் ஒரு பொது கருத்து கணிப்பு நடத்தி முடிவை சொல்லட்டுமே?
கூட்டணி பேச்சு முறிஞ்சி போச்சோ
முதல்வருடன் அப்பா சந்திப்பு குதிரலையோ? அரசை விமர்சனம் செய்கிறாரே ஜுனியர் ..
ஏன் இந்த திடீர் ஆவேசம்.ஒருவேளை திமுக கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?
சாதியை ஒழிக்கணும் என்று சொல்லும் இவர்கள் என சாதி வரி கணக்கை கேட்கிறார்கள்.
சின்ன ஐயா திரு. அன்புமணி அவர்களே, தங்களது வாரிசுகள் படித்த தமிழ்வழி கல்வி நிலையத்தின் பெயர்களை கூற முடியுமா ?? உங்கள் வருங்கால பேரன் பேத்திகள் படிக்க போகும், தமிழ்வழி கல்வி நிலையத்தின் பெயரையும் கூற முடியுமா ?? இனி எதிர்காலத்தில் எல்லாம் தனியார்மயம் என இருக்கும் நிலையில், நீங்களே ஜாதி மூலம் உங்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினரை தனியார் நிறுவனங்கள் ஒதுக்க ஏற்பாடு செய்வது சரியா ??
மேலும் செய்திகள்
முல்லை பெரியாறு பிரச்னை: கேரளாவுக்கு தினகரன் கண்டனம்
28 minutes ago
ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்கிறார் வாசன்
39 minutes ago
இளங்கோவன் ஆதரவு நிர்வாகி தமிழக காங்கிரசில் ராஜினாமா
40 minutes ago
கல்லணை அருகே தண்ணீர் மாநாடு
43 minutes ago
வெற்றிகரமான தலைவர் யார்?
44 minutes ago
பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்
1 hour(s) ago | 2
தொழில் நிறுவன தயாரிப்புகளுக்கு தனி காட்சியகம்
1 hour(s) ago
தங்க நகை விற்பனை இந்த தீபாவளிக்கு அதிகரிக்கவில்லை
2 hour(s) ago
கிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் பயன்பாடு
2 hour(s) ago | 1