உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது மழை!

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது மழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று மாலை பெய்யத் துவங்கிய மழை, இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. பகல் நேரத்தில் வெயில் உக்கிரம் அதிகமாக இருந்த நிலையில், மாலை முதல் மழை பெய்யத் துவங்கியது.மேற்கு மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தபடி இருந்தது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று அதிகாலை கூட மழை பெய்தபடி இருந்தது. மழை பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் எங்கும் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=18nsf9qf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு:மதுராந்தகம்- 9.3 செ.மீதாம்பரம்- 8 செ.மீபாலக்கோடு - 14.2 செ.மீமாரண்டஹள்ளி- 5.5 செ.மீஅரூர் - 4.2 செ.மீபாப்பிரெட்டிப்பட்டி - 3.5 செ.மீசென்னிமலை - 5.2 செ.மீஈரோடு - 3.8 செ.மீகரூர், பஞ்சப்பட்டி- 8.9 செ.மீகரூர் டவுன் - 2.8 செ.மீகிருஷ்ணகிரி, நெடுங்கல்- 12. 3 செ.மீபேருகொண்டாபுரம்- 9.5 செ.மீகிருஷ்ணகிரி டவுன் - 7.6 செ.மீகே.ஆர்.பி., அணை- 7.3 செ.மீஊத்தங்கரை- 4.9 செ.மீதிருச்செங்கோடு- 4.5 செ.மீநாமக்கல் - 3.8 செ.மீபரமத்தி வேலுார் - 3.1 செ.மீஆற்காடு- 9.2 செ.மீஅரக்கோணம்- 8.5 செ.மீபாலார் அணைக்கட்டு- 8.2 செ.மீராணிப்பேட்டை- 7.3 செ.மீஏற்காடு - 7.9 செ.மீசேலம் - 6.5 செ.மீஎடப்படாடி- 6.1 செ.மீமேட்டூர்- 5.8 செ.மீசிவகங்கை- 6.2 செ.மீமானாமதுரை- 5.7 செ.மீதிருப்புவனம்- 3.8 செ.மீதென்காசி- 6 செ.மீமேல் பவானி - 3.4 செ.மீகீழ்கோத்தகிரி- 3.3 செ.மீசோத்துப்பாறை- 8.6 செ.மீஆண்டிப்பட்டி- 5.6 செ.மீவைகை அணை- 4.9 செ.மீபெரியகுளம்- 4.6 செ.மீதிருச்சி மருங்காபுரி- 3.7 செ.மீகயத்தார், துாத்துக்குடி- 5.3 செ.மீதிருப்பத்துார்- 5.4 செ.மீஆம்பூர்- 5.3 செ.மீதிருப்பூர் - 7.4 செ.மீஊத்துக்குளி- 5 செ.மீஅவிநாசி- 3.5 செ.மீகாரியப்பட்டி- 5 செ.மீபெரியாறு அணை - 4.6 செ.மீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 12, 2024 14:04

பரவலாக இந்தியா முழுவதும் கனமழை, வெள்ளம். ஆனால் தமிழகத்தில் மட்டும் மழை மிக குறைவு. ஆனால் போதைப்பொருள், சரக்கு தண்ணீர் மழை அதிகம்.


P. VENKATESH RAJA
ஆக 12, 2024 09:38

மழை பொழிந்து நாடு செழித்தால் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை