உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அளித்த ஆதரவை த.வெ.க., தொடருவதா?

தி.மு.க., அளித்த ஆதரவை த.வெ.க., தொடருவதா?

கோவையில், கடந்த 1998ல், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட, 13 வெடிகுண்டு தாக்குதல்களில், 56 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் ஊனமுற்றனர். இத்தகைய கொடூர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, உடல்நல குறைவு மற்றும் சொந்த காரணங்களைக் கூறி, பரோல் வழங்குவது ஏற்புடையதல்ல. சிறைக்குள்ளும், நாசவேலைகளில் ஈடுபட்ட இவர்களை, உடனடியாக மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். இவர்களுக்கு, தி.மு.க., அளித்த ஆதரவை, த.வெ.க.,வும் தொடருவது ஏற்புடையதல்ல. - எஸ்.ஆர்.சேகர், பொருளாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை