மேலும் செய்திகள்
ஜனநாயகன் படத்துக்கு தொடரும் சிக்கல்; பராசக்தி நாளை ரிலீஸ்
3 hour(s) ago | 52
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
4 hour(s) ago | 1
களைகட்டும் கஞ்சா விற்பனை; ஒரே நாளில் பலரும் சிக்கினர்
8 hour(s) ago | 4
பாட்னா: பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரை சுட்டுக்கொல்லப்போவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த விக்னேஷ் சதுர்வேதி, 25 , இவர் மும்பையில் டிப்ளமோ படித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப் 14ம் தேதி பீஹார் வந்திருந்த போது, சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்வர் நிதீஷ்குமாரை சுட்டுக்கொல்ல போகிறேன் என பதிவேற்றினார். அந்தவீடியோ வைரலானதையடுத்து கோட்வாலி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சதுர்வேதியையும், மேலும் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago | 52
4 hour(s) ago | 1
8 hour(s) ago | 4