மேலும் செய்திகள்
உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி
2 hour(s) ago
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்கவா மாகாண கவர்னர் மசூத் கவுசர், இன்று ஒரக்சாய் பகுதியில் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். கவுசர் காயமின்றி உயிர்தப்பினார்.
2 hour(s) ago